Home / Author Archives: குரல்

Author Archives: குரல்

கோயில்கள், தேவாலயங்கள் மக்களுக்கு உதவவேண்டும் – விக்கி வேண்டுகோள்

மக்கள் எதிர்நோக்கியுள்ள இந்த இக்கட்டான நேரத்தில் கோயில்கள், தேவாலயங்கள் மக்களுக்கு உதவ முன்வரவேண்டும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ...

Read More »

சமுர்த்திக் கடன்: அம்பலத்துக்கு வந்த அரசாங்கத்தின் திருகுதாளம்

கொரோனா நிவாரணமாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா கடன் மற்றும் உலர் உணவுப் பொருள் விநியோகத்தில் அரசு மேற்கொண்ட திருகுதாளம் அம்பலமாகியுள்ளது. சமுர்த்திப் பயனாளிகளுக்க வழங்கப்படவுள்ளதாகச் சொல்லப்படும் 10 ஆயிரம் ரூபா கடன் ...

Read More »

தண்டனைக் குற்றவாளிக்கான மன்னிப்பு – சர்வதேச உதவியை நாடும் விக்னேஸ்வரன்

அண்மைய தண்டனைக் குற்றவாளியின் மன்னிப்பு இலங்கையில் சட்டத்தின் ஆட்சி செத்துவிட்டதென்பதை எடுத்துக் காட்டுகின்றது என்றும் இலங்கையின் ஐ.நா சபை அங்கத்துவம் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டிய தருணம் உதயமாகியுள்ளது என்றும் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கும் ...

Read More »

கொரோனா: நுண் கிருமிகளின் மூன்றாம் உலகப் போரா?

இரண்டாம் உலகப் போரின் பின்னர், உலகம் தழுவியதொரு பிரச்சினையாக ஏற்பட்டிருப்பது கொரோனா அச்சுறுத்தலே. இரண்டாம் உலகப் போர் என்பது ஆயுதங்களின் போராகவும் அதிகாரங்களின் போராகவும் உலகை உலுக்கியது. மூன்றாம் உலகப் போர் என்பது நீருக்கான ...

Read More »

தேர்தல் ஒத்திவைப்பு: சஜித் நன்றி தெரிவிப்பு

கொரோனா வைரஸ் பரவிலின் காரணமாக நாட்டு மக்கள் பெரிதும் அச்சத்தில் இருக்கின்ற நிலையில் , பொதுத் தேர்தலை பிற்போடுவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ...

Read More »

தேசியப் பட்டியலில் அம்பிகா முதலிடம்! – சுமந்திரன்

“அம்பிகா சற்குணநாதன் எமது தேசியப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அம்பிகாவின் திறமை, ஆற்றல், துறை என்பவற்றை பார்க்கின்றபோது, அவரை யாழ்ப்பாணத்தில் போட்டியிட வைக்க இணங்கினோம். ஆனால், அவரால் போட்டியிட முடியாததால் தேசியப் பட்டியலில் அவரது பெயரை ...

Read More »

கொரோனாவால் மரணிப்பவர்களின் இறுதித் தருணங்கள் இதயத்தை எரிக்கிறதே?

இந்த உலகம் வரலாறு தோறும் பேரிடர்களை, பேரழிவுகளை, கொள்ளை நோய்களை சந்தித்தே வந்திருக்கின்றது. நம்முடைய வாழ்க்கை இயற்கைக்கு மாறாக வேகம் எடுக்கும் ஒவ்வொரு தருணங்களிலும், இயற்கை எமக்கு எதிராக திரும்பிக் கொண்டே இருக்கின்றது. இயற்கையின் ...

Read More »

கிளிநொச்சியில் அடாவடி அரசியல் செய்ய முயல்கிறாரா சந்திரகுமார்?

அண்மையில் கிளிநொச்சியில் பாடசாலை அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. இந்த இடமாற்றங்களின் போது அரசாங்கத்திற்கு ஆதரவான அரசியல்வாதி ஒருவர் தலையிடுவதாக ஒரு செய்தியினை ஊடகங்கள் பிரசுரித்திருந்தன. அவர் வேறு யாருமல்ல. சந்திரகுமாரே. அதுவும் முதற்தர பாடசாலை ...

Read More »

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியுடன் இணைந்த கிழக்கின் முக்கிய கட்சி!

தமிழ்த் தேசியக் கொள்கையுடைய கூட்டு முன்னணிகளில் ஒரே ஒரு பதிவு செய்யப்பட்ட கூட்டான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியொன்று புதிதாக இணைந்துள்ளது. கணேசமூர்த்தி தலைமையிலான இலங்கைத் தமிழர் முற்போக்கு ...

Read More »

சரணடைந்த எவரையும் சுட்டுக் கொல்லவில்லை – மகிந்த

“இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவருக்கும் புனர்வாழ்வு வழங்கி விடுவித்து விட்டோம். நாம் எவரையும் காணாமல் ஆக்கவில்லை. சரணடைந்த எவரையும் சுட்டுக் கொல்லவும் இல்லை.”என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ...

Read More »

அரசியல் இறக்குமதிகள் : வரமா? சாபமா?

தேர்தல் வந்தால், வடக்கு கிழக்கிற்கு வெளியில் இருந்து சில அரசியல்வாதிகளை இறக்குமதி செய்கிற வியாபாரப் போக்கு தமிழ் அரசியலில் இன்னும் தொடர்கிறது. இதனால் தமிழ்ச் சமூகம் என்ன நன்மையைதான் பெற்றது என்பதே இங்கே எழுகிற ...

Read More »

மதவாதியா க.வி.விக்னேஸ்வரன்?

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் கிறிஸ்தவ வேட்பாளரை நியமிக்காவிட்டால் கூட்டணியிலிருந்து சிறிகாந்தாவின் தமிழ்த் தேசிய கட்சியும் அனந்தி தரப்பும் வெளியேறப் போவதாக இணையம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் சிவசேனை போன்ற இந்து அமைப்புக்கள் ...

Read More »

ரவியின் மறைவிடம் தெரியும் – ரணிலும் கைதுசெய்யப்பட வேண்டும் – ஜே.வி.பி

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் சந்தேகநபர்களில் ஒருவரான முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடிக்கொண்டிருக்கின்றபோது அரசு அவரை மறைத்துவைத்துள்ளது என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. ஜே.வி.பியின் முன்னாள் ...

Read More »

ரணிலுடன் இணைந்து பயணிக்க கதவுகள் திறந்திருக்கின்றன – சஜித்

“நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணிக்கவே ஐக்கிய மக்கள் சக்தி விரும்புகின்றது. எம்முடன் கைகோர்க்குமாறு ரணிலுக்கு அழைப்பு விடுக்கின்றோம். ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் ...

Read More »

மனோ – கூட்டமைப்பு டீல்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்துள்ளது. அதேபோன்று மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடாது என்று தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் ...

Read More »

ராஜபக்சக்களின் கட்சிகளுக்கு தேர்தலில் பதிலடி கொடுங்கள் – சிறிநேசன்

“ராஜபக்சக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை பொதுத் தேர்தலில் சில்லறைத்தனமான முறையில் பல கட்சிகளை உருவாக்கி தமிழ் மக்களின் வாக்குகளை உடைத்துச் சின்னாபின்னமாக்கும் சதி முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். எனவே, ராஜபக்சக்கள் சார்பான கட்சிகளுக்கு இந்தத் தேர்தலில் ...

Read More »

‘ராஜபக்சக்களுடன் ‘டீல்’ இல்லை – அவர்களுக்கு எதிராக ஓரணியில் திரளவேண்டும்’ – ரணில் அணி

“ராஜபக்சக்களுடன் எமக்கு அரசியல் ‘டீல்’ கிடையாது. சேறுபூசும் அரசியலைக் கைவிடுத்து, பொதுத்தேர்தலில் யானை சின்னத்தின்கீழ் போட்டியிட சஜித் தலைமையிலான அணி முன்வரவேண்டும். ராஜபக்சக்களுக்கு எதிராக ஓரணியில் திரண்டு அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.” என ...

Read More »

அம்பிகாதான் தமிழருக்கான கூட்டமைப்பின் மகளீர் தினப் பரிசா?

இந்த உலகத்தை பெண்கள்தான் சிருஷ்டிக்கின்றனர். பெண்தான் தாய்மொழியை கற்றுக்கொடுக்கிறாள். பெண்தான் தலைமுறைகளை தொடர்பு செய்கிறாள். பெண்ணில்லாத வாழ்வு என்பது ஒரு சமூகத்தின் அழிவாகவும் முடிவாகவும் ஆகிவிடுகிறது. பெண்ணில்லாத வீடு இருண்டு விடும். ஈழம் போன்ற ...

Read More »

நேர்மைத் திறன் கொண்ட அருந்தவபாலனின் வெற்றி உறுதியானது

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் க. அருந்தவபாலன் போட்டியிடவுள்ளார். சிறந்த ஒழுக்கமும் தலைமைத்துவமும் கொண்ட இவர், கல்வித்திறனும் நிர்வாகத்திறனும் நிறைந்த இவர், அதிகூடிய விருப்பு ...

Read More »

தமிழரின் மனங்களை வெல்லமுடியாமை ஏன்? – மனம் திறந்தார் மஹிந்த

“ஒரு சில அரசியல்வாதிகள் வைராக்கியத்தையும் குரோதத்தையும் விதைத்துள்ளனர். அதனால்தான், வடக்குத் தமிழர்களின் மனங்களை வெல்லமுடியாதுள்ளது.” என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பத்திரிகைகளின் கட்டுரை ஆசிரியர்கள், அரசியல் பத்தி எழுத்தாளர்கள் மற்றும் கருத்தோவியர்கள் ஆகியோருடன் ...

Read More »

ஐதேக யானைச் சின்னத்தில் போட்டி – அதிருப்தியில் சஜித் தரப்பு!

நாடாளுமன்றத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இது தொடர்பில் இன்று தாம் அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ...

Read More »

இரண்டு கோடிக்கு விலைபோன தமிழரசு? – சாணக்கியன் வேட்பாளரான கதை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசு கட்சி சார்பில் கட்சிக்காக உழைத்த பல தமிழ்த் தேசியவாதிகளை ஓரம் கட்டி சிறிலங்கா சுதந்திரக் கட்சி மாவட்ட அமைப்பாளராக இருந்த சாணக்கியன் என்பவருக்கு வேட்புமனு அளிக்கப்பட உள்ளது. இந்த விடயமானது ...

Read More »

தேர்தலில் போட்டி – மனித உரிமை ஆணைக்குழு பதவியைத் துறந்தார் அம்பிகா!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக, சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினராகப் பதவி வகித்த அம்பிகா சற்குணநாதன் அப்பதவியிலிருந்து விலகியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளராக அடையாளப்படுத்தப்படும் அம்பிகா சற்குணநாதன், ...

Read More »

தேர்தலுக்கு பின்பு ’19’ஐ நீக்குவோம் – மகிந்த

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதிக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களைக்  கட்டுப்படுத்துகின்ற 19ஆவது திருத்தத்தை நீக்குகின்ற புதிய அரசியல் திருத்தத்தைக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மிக விரைவில் ...

Read More »

இது பௌத்த சிங்கள நாடு – சஜித் பிரேமதாஸ

“இது எமது சொந்த நாடு. இது பௌத்த சிங்கள நாடு. இந்த நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் பௌத்த தர்மத்துக்கு இணங்க ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றனர்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் முன்னாள் ...

Read More »