சற்று முன்
Home / Author Archives: பவித்

Author Archives: பவித்

கூட்டுத்தலைமையே இன்றைய தேவை – ரெலோ உறுப்பினர் தெரிவிப்பு

கூட்டுத்தலைமையின் அடிப்படையில் இணைந்து செயற்படுவதே தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்தார். தமிழ்க்குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சிக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை தெரிவித்தார். ...

Read More »

தொடரை தீர்மானிக்கும் போட்டியில் வெல்லப் போவது யார்?

இந்தியா-அவுஸ்ரேலிய அணிகள் இடையிலான தொடரினை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று (19) நடைபெற உள்ளது. தொடரின் முதலிரு போட்டிகளில் அவுஸ்ரேலியா, இந்தியா தலா ஒரு வெற்றியினை பெற்றுள்ளது. கடந்த மார்ச் ...

Read More »

6,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்!

அரச சேவைகளின் பயிற்சிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட 6,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் தகுதிகளை பரீட்சிப்பதற்காக 10 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பட்டதாரிகள் கடந்த ...

Read More »

முஸ்லிம்களுக்கு ஒரு முள்ளிவாய்க்காலை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி – ஹரிஸ் எம்.பி சாடல்

2009ம் ஆண்டு தமிழ் மக்களை பலவீனப்படுத்திய முள்ளிவாய்க்கால் நிகழ்வு போன்று எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னால் உள்ள காரணங்கள் முஸ்லிம் சமூகத்திற்கும் அமைந்து விடக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சாய்ந்தமருதில் ...

Read More »

கடனை செலுத்துவதற்கு மீண்டும் கடன் பெறும் மின்சார சபை!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை மீள செலுத்துவதற்காக கடன் பெறுவற்கு மின்சார சபை தீர்மானித்துள்ளது. அரச வங்கிகளூடாக கடனைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பெற்றோலியக் ...

Read More »

வட, கிழக்கில் கைச்சின்னத்திலேயே போட்டி?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வட கிழக்கில் கை சின்னத்திலேயே போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பொதுஜன பெரமுனவுடன் ...

Read More »

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி (19.19.2020)

மேஷம் கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வேற்று மதத்தவரிடமிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள். ரிஷபம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் ...

Read More »

காணாமல் போன சிறுவர்கள் மீட்பு

வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் காணாமல் போயிருந்த நிலையில் இன்று (19) காலை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை குறித்த மூவரும் காணாமல் போயிருந்த நிலையில் பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு ...

Read More »

அங்கஜனின் பணிப்புரைக்கு அமைய வைத்தியசாலை வடிகாண்கள் சுத்திகரிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையின் சூழவுள்ள வடிகாண்களை சுத்திகரிக்கும் பணிகள் யாழ் மாநகர சபையினால் நேற்றிரவு (18) மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த வடிகால்களால் யாழ் வைத்தியசாலை வளாகத்தில் சுகாதார பிரச்சனைகள் நிலவி வருவதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் ...

Read More »

மகிந்தானந்தவின் கருத்திற்கு சீ.வீ.கே எதிர்ப்பு

தமிழ் மக்களுக்கு சோறும் தண்ணீரும் தான் முக்கியமானவை என அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவின் கருத்து, முழு தமிழினத்தையும் கொச்சைப்படுத்துகின்றது என வட மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஜானம் விசனம் வெளியிட்டுள்ளார். இன்றைய தினம் ...

Read More »

குத்துச்சண்டை வீரர்களுக்கு ஆசி வேண்டி வவுனியாவில் விசேட பூஜை நிகழ்வு!!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 7 வீரர்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை நிகழ்வு இன்று (18) இடம்பெற்றது. எதிர்வரும் 23ம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரை ...

Read More »

2020ம் ஆண்டுக்கான கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

2020 ஆண்டு மாவட்ட ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி முன்னேடுப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (18) இடம்பெற்றது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் பெனடிற் குரூஸ் ஏற்பாட்டில் நேசக்கரம் ...

Read More »

கூட்டமைப்பின் ஏற்பாட்டில் விமர்சையாக இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உழவர் திருவிழாவும் பட்டிப் பொங்கல் நிகழ்வும் இன்று (18) சாவகச்சேரியில் கோலாகலமாக இடம்பெற்றது. சங்கத்தானை முருகன் ஆலய முன்றலில் இருந்து விருந்தினர் சகிதம் மாட்டுவண்டி மற்றும் இசை ...

Read More »

தடை செய்யப்பட்ட மீன் வலைகளுடன் இருவர் கைது

யாழில் உள்ள கடற்றொழில் உபகரணங்கள் விற்பனை நிலையத்திலிருந்து சுமார் 360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்.விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் இன்றைய தினம் ...

Read More »

இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா?கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா? என வினவி சமூக சீரழிவுச் செயற்பாட்டிலிருந்து தம் கிராமத்தை காப்பாற்றுமாறு வலியுறுத்தி கிளிநொச்சி மக்களால் இன்று (18) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ...

Read More »

விமல் வீரவன்ச றிஸாட்டிற்கு சவால்!

அதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைக்கின்ற போது றிஸாட் பதியுதீன் அதனை பார்ப்பார் என அமைச்சர் விமல் வீரவன்ச சவால் விடுத்துள்ளார். அதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை தற்போதைய அரசாங்கத்தினால் முடியாது என முன்னால் ...

Read More »

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் வெடி பொருட்கள் மீட்பு

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்திலிருந்து நேற்றிரவு (17) டைனமைட் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மாங்குளம் நேரியகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் பேருந்தில் உரிமை கோரப்படாமலிருந்த பயண பொதியொன்றிலிருந்து ...

Read More »

அரச ஊழியர்களின் காணிகளை ரத்து செய்ய தீர்மானம்

அரச ஊழியர்களுக்கு ஓமந்தையில் வழங்கப்பட்ட காணிகளில் குடியிருக்காதவர்களது உரிமையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த காணிகளை காணியற்றோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட முகாமையாளர் எம்.வீ.குரூஸ் தெரிவித்துள்ளார். ...

Read More »

எம்.ஜி.இராமசந்திரனின் 103வது பிறந்த தின கொண்டாட்டம் யாழில் !

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 103வது பிறந்த தினம் இன்று (18) யாழில் அனுட்டிக்கப்பட்டது. எம்.ஜி.இராமசந்திரனின் தீவிர இரசிகனும் நண்பருமான யாழ்.எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கதின் ஏற்பாட்டில் பிறந்ததின ...

Read More »

கைதடி பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு வீரவன்ச வருகை

வடக்குக்கு வருகை தந்துள்ள அமைச்சர் விமல் வீரவன்ச யாழ்.கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்தை நேற்று (17) பிற்பகல் பார்வையிட்டார். இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச, “தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை ...

Read More »

கல்முனை பேருந்து தரிப்பிடத்தை புனரமைத்து தருமாறு கோரிக்கை

கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான பொதுப் பேருந்து தரிப்பிடத்தை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்முனை அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த பேருந்து தரிப்பு நிலையமானது இதுவரைகாலமும் ...

Read More »

அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு வீரவன்ச வருகை

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று (17) அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு வருகை தந்திருந்தார். அங்கு ...

Read More »

இன்றைய நாள் எப்படி (18.01.2020)

மேஷம் குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் இலாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நன்மை நடக்கும் நாள். ரிஷபம் கனிவாகப் பேசி ...

Read More »

நல்லூர் செங்குந்தா சந்தையினை சீர்செய்யுமாறு கோரிக்கை – சீ.வீ.கே

நல்லூர் செங்குந்தா சந்தை கடந்த 2020.01.02 ம் திகதி திறந்து வைக்கப்பட்ட நிலையில் அங்கு நிலவி வருகின்ற குறைபாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் குறித்த சந்தையில் நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பிலும் உடனடியாக ...

Read More »

இலங்கையர் ஐவர் அவுஸ்ரேலியாவில் கைது

ஐந்து இலங்கையர்கள் அவுஸ்ரேலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இவர்கள் விக்டோரியா பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். மெல்போர்ன் நகரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ...

Read More »