சற்று முன்
Home / Author Archives: பவித் (page 30)

Author Archives: பவித்

நாற்றுக்களை இலவசமாக வழங்க தீர்மானம்!

சிறு ஏற்றுமதி பயிர்களுக்கான நாற்றுகளை இலவசமாக வழங்கி உள்ளுர் சிறு ஏற்றுமதி துறையினை முன்னேற்ற எதிர்பார்த்திருப்பதாக ஏற்றுமதி கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்புர பெலவத்த தெரிவித்தார். பத்தரமுல்லவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை ...

Read More »

ஆளுநரின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு – செல்வம் எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் உட்பட அனைவரும் ஆளுநரிற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ...

Read More »

தமிழ் அரசியல் கைதி ஒருவர் உயிரிழப்பு

தமிழ் அரசியல் கைதி செல்லப்பிள்ளை மகேந்திரன் என்பவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவர் 1993ம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் மகேந்திரன் கைது செய்யப்பட்டார். 19 வயதில் கைது செய்யப்பட்ட இவரிற்கு ...

Read More »

3 வருடங்களிற்கு வாகன இறக்குமதிக்கு தடை!

அமைச்சர்களுக்கும், அரச நிறுவனங்களுக்கும் புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்யப்படுவதை எதிர்வரும் 3 வருடங்களுக்கு நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் நிறுவனத் தலைவர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அரசாங்க தரப்பு வட்டாரங்கள் ...

Read More »

மகளின் திருமணத்திற்கு செல்ல அனுமதி மறுப்பு

சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தனது மகளின் திருமண வைபவத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு சந்தேகநபரான முன்னாள் பொலிஸ் மா அதிபர் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் ...

Read More »

சிறந்த கல்வி மூலம் நாட்டின் பிரச்சினைக்கு தீர்வைப் பெற முடியும்

மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுது;தியுள்ளார். பொலனறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இவ்வாறு ...

Read More »

லங்கா சதொசவின் தலைவர் நியமனம்

சந்தைப்படுத்தல் நிபுணர் நுஷாத் பெரேரா லங்கா சதோசவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More »

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையின் இலங்கை நாடாளுமன்றின் நான்காவது அமர்வு இன்று (03) காலை 10 மணிக்கு கீழ் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இம்முதலாவது கூட்டத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தையும் ...

Read More »

யாழ் செம்மணியில் நல்லூர் வளைவு அமைக்கும் பணிகள் முன்னெடுப்பு!

நல்லூர் ஆலயத்தின் வரலாற்றையும் கலை கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் செம்மணியில் பிரம்மாண்டமான வகையில் நல்லூர் வளைவு அமைக்கும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. இந்த வளைவு அமைப்பதற்காக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் ...

Read More »

இலங்கை வங்கியின் தலைவர் கடமைகளை பொறுப்பேற்பு

இலங்கை வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி காஞ்சன ரத்வத்த இன்று (02) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். தொழில் ரீதியாக சட்டத்தரணியான அவர் கொழும்பு பல்கலைகழகத்தில் LL.B பட்டம் பெற்றுள்ளார். தகவல் தொழிநுட்பம், security ...

Read More »

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தருமாவார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சம்பத் அமரதுங்க இன்று ...

Read More »

இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு – 23 பேர் பலி

இந்தோனேசியாவில் பெய்து வரும் மழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. மழை தொர்பான விபத்துக்களில் சிக்கி 23 பேர் பலியாகி உள்ளனர். பலரைக் காணவில்லை. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என பேரிடர் மேலாண்மை முகமை ...

Read More »

இலங்கை அணி இன்று இந்தியா பயணம்

ருவன்ரி ருவன்ரி கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று காலை இந்தியா புறப்பட்டுச் சென்றுள்ளது. மூன்று போட்டிகளில் இவ்விரு அணிகளும் பங்கேற்கவுள்ளன. முதலாவது போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. லசித் மாலிங்க ...

Read More »

பல்கலை மாணவர் ஒன்றியம் உயர் கல்வி அமைச்சருடன் சந்திப்பு

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் சிலர் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவை இன்று சந்தித்தனர். இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ...

Read More »

சுற்றுலா மேற்கொள்வதற்கான சிறந்த பட்டியலில் இலங்கை உள்ளடக்கம்!

2020 ஆம் ஆண்டில் உலகில் சுற்றுலாவை மேற்கொள்வதற்கு பொருத்தமான 20 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. சி.என்.என் ரவல் இணையத்தளத்தினால் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுலாவை மேற்கொள்வதற்கு வரலாற்றுக்கு உரிமை கோரும் அநுராதபுரம், பொலனறுவை போன்ற ...

Read More »

12,100 மெற்றிக்தொன் அரிசி கையிருப்பில்

சதொச மூலம் நுகர்வோருக்கு பெருமளவில் அரிசி விநியோகிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அனுர பிரியதச்ஷன யாப்பா இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். இந்த நிறுவனத்திடம் ...

Read More »

ரயில் பயணிகளுக்கு சலுகை விலையில் காய்கறிகள்

ரயில் பயணிகளுக்கு சலுகை விலையில் காய்கறிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே அமைச்சு முடிவு செய்துள்ளது. காய்கறிகளின் விலை நாட்டில் உயர்ந்து வருவதால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது ...

Read More »

கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோய்த் தாக்கம் – 9 பேர் பலி

கிழக்கு மாகாணத்தில் 5914 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 09 மரணங்களும் இடம்பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் ஏ. எல். அலாவுதீன் தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் ...

Read More »

இலத்திரனியல் சுகாதார அட்டை அறிமுகம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று (01) முதல் இலத்திரனியல் சுகாதார அட்டை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்.திருமதி.க.கணேசலிங்கம் அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் அட்டையை ...

Read More »

திருகோணமலையில் கொல்லப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி

திருகோணமலை கடற்கரை முன்றலில் 2006ம் ஆண்டு கொல்லப்பட்ட 5 மாணவர்களையும் நினைவுகூர்ந்து இன்று (02) அஞ்சலி செலுத்தப்பட்டது. திருகோணமலை காந்தி சுற்றுவட்டத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய ...

Read More »

சுமந்திரனின் செயற்பாடுகளால் கூட்டமைப்புக்கு பாரிய சரிவு

சுமந்திரன் தனது அரசியல் முதிர்ச்சியற்ற முடிவுகளால் கூட்டமைப்புக்கு ஏற்கெனவே பாரிய சரிவுகளை ஏற்படுத்தி உள்ளார். இதன் மூலம் ஏற்படும் அரசியல் விபரீதங்களுக்கு சுமந்திரனே பொறுப்பேற்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட ...

Read More »

சபை முதல்வராக தினேஷ் குணவர்தன தெரிவு

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றின் சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ ...

Read More »

முஸ்லிம் வியாபாரிகள் அச்சமின்றி வியாபாரம் செய்ய முடியும் – சந்திரகுமார்

மட்டக்களப்பில் முஸ்லிம் வியாபாரிகள் அச்சம் இன்றி எங்கும் சென்று வியாபாரம் செய்ய முடியும். அவ்வாறு எவரேனும் தடுப்பின் தன்னிடம் முறையிடுமாறு பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பு ...

Read More »

கசிப்பை ஒழிக்க வலியுறுத்தும் பெண்- தனிநபராக போராட்டம்

கிளிநொச்சியில் கள்ள சாராயத்தை ஒழிக்க வலியுறுத்தி பெண் ஒருவர் தன் ஒன்பது வயது குழந்தையுடன் தனிநபராக வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் உள்ள காந்தி கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பை ...

Read More »

அமைச்சர் டக்ளஸை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி அவரது கட்சி அலுவலகத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்படடோரின் உறவினர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட வேண்டும் ...

Read More »