சற்று முன்
Home / Author Archives: மொழி

Author Archives: மொழி

கொரோனா இடர்கால நெருக்கடி ஈழத் தமிழருக்குப் புதிதா?

கொரோனா தொற்று இந்த உலகையே ஒரு போர்க்கால நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது. மருந்துக்கு தடை, உணவுக்குத் தடை, நடமாட முடியாமல் வீடுகளுக்குள் பதுங்கியிருக்க வேண்டும் என்பன முதற்கொண்டு முழுக்க ழுக்க போர்க்கால வாழ்வை தற்போதைய சூழல் ...

Read More »

தலைமைப் பதவிக்காக சக உறுப்பினர்களை பலியாக்கும் சுமந்திரன்?

தலைமைப் பதவிக்காக கட்சி உறுப்பினர்களை பலியாக்கும், தம்மை அரசியலுக்கு அழைத்து வந்த தலைவர்களின் உணவிலே விசம் வைக்கும் அரசியல்வாதிகளை தமிழக திரைப்படங்களிலும் தமிழக அரசியலிலும் பார்த்திருக்கிறோம். ஆனால் உன்னதமான ஈழ விடுதலைப் போராட்டம் நடந்த ...

Read More »

தமிழரசுக் கட்சியால் மோசமாக அவமானப்படுத்தப்பட்ட டெலோ! சுமந்திர திட்டத்தின் முதல் பாகம் அரங்கேற்றம்

ஒற்றுமை தொடர்பில் சுமந்திரன் அவ்வப்போது ஏனையவர்களுக்கு வகுப்பெடுத்திருக்கின்றார் . விக்னேஸ்வரன் ஒற்றுமையை குலைக்கின்றார் என்றும் பேசிக்கொண்டிருந்தார் . ஆனால் உண்மையில் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் யார் என்பது மீண்டும் சந்திக்கு வந்திருக்கின்றது. கூட்டமைப்பில் வேறு வழியின்றி ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் !!!

ஐக்கியநாடுகள் சபையின்  43ஆவது மனித உரிமைகள் கூட்ட  தொடர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும்  தருணத்தில் அங்கு சென்றுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகளால்  ஜெனீவாவில்  கையளிக்கப்படவுள்ள மகஜர் முல்லைத்தீவில் இடம்பெற்ற போராட்டத்தில் வாசிக்கப்பட்டது. வலிந்து காணாமல் ...

Read More »

சிமாட் போனால் சீரழியும் சந்ததிகள் – குமரேசனும் குருவரும்

Read More »

மொழி அழிந்தால் இனமும் அழியும்!

இன்று உலகத் தாய்மொழி தினமாகும். உலகிலுள்ள அத்தனை தாய்மொழிசார் சமூகங்களும் இன்றைய தினத்தை நினைவு கூர்கின்றனனர். தாய்மொழிக்காக பல்வேறு தியாகங்களை செய்து, குருதி சிந்திய ஈழத் தமிழினம் இன்றைய நாளை மிகவும் அர்த்தபூர்வமுடன் நினைவு ...

Read More »

யார் தியாகி? யார் துரோகி?

2009இற்குப் பின்னரான காலப் பகுதியில் தமிழ்த் தேசிய அரசியலில் யார் தியாகி? யார் துரோகி? என்று அடையாளம் காண்பது மிகவும் சிக்கலாகிவிட்டது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தாலும் தலைவர் பிரபாகரனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்றுவரை ...

Read More »

பண்பாடு மறந்தால் பாழாகும் பூமி – குஞ்சாத்தையும் குமரேசனும்

உலகிலுள்ள,பல பண்பாடுகளுள் சிறந்ததும் முதன்மையானதும் தமிழ் மக்களின் பண்பாடே ஆகும். தமிழ் கலாசாரம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழ் கலாசாரம் மொழி, ...

Read More »

தமிழீழத்தை உருவாக்குமா தமிழ்த் தேசிய கீதம்?

இலங்கையில் இனச்சிக்கல் ஏற்பட்ட காலத்திற்கும் தமிழ் மக்கள் தமது அபிலாசைகளுக்காக போராடுகின்ற காலத்திற்கும் தேசிய கீதத்தை தமிழில் பாடுவது தொடர்பான சர்ச்சைக்கும் கிட்டத்தட்ட ஒரே கால வயதுதான். இப்போது மீண்டும் தமிழில் தேசிய கீதம் ...

Read More »

குழாயடி சண்டைகளுக்காகத்தான் உள்ளூராட்சி சபைகளா?

இலங்கை அரசாங்கத்திடம், சுயாட்சி அதிகாரத்தைக் கோரி தமிழ் மக்கள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். இன உரிமைக்காக இரத்தம் சிந்தப்பட்டு ஒரு மகோன்னத போராட்டம் நடந்திருக்கிறது. எல்லா விதத்திலும் முன்னுதாரணமாய் இருக்க வேண்டியவர்கள் ...

Read More »

விக்னேஸ்வரன் ரஜினிகாந் சந்திப்பு : ஈழத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானதா?

வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி. விக்கினேஸ்வரன் தமிழகத்திற்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டுள்ளார். தமிழர்கள் மாநாட்டில் பங்குபெறுதல், மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து பேசுதல், வடக்கு கிழக்கு ...

Read More »

தமிழ்த் தேசிய அரசியல் : தியாகமா? வியாபாரமா?

ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினர் மீது ஈழத் தமிழ் மக்களுக்கு பெருத்த விமர்சனங்கள் உண்டு. ஆனாலும், சிங்கள மக்களுக்கான ஒரு கட்சியாக அவர்கள் பல்வேறு தியாகங்களை செய்கின்றனர். தேர்தலில் தம்மை மக்கள் கடுமையாக ...

Read More »

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கும் ஐங்கரநேசன்?

பாம்புக்குப் பால் வார்த்தாலும் அது கொத்தத்தான் செய்யும் என்பார்கள். நம்மூரின் அரசியல்வாதிகள் எப்போதும் பாம்புகள்தான். அவர்களிடமுள்ள வித்தியாசம் தங்களுக்குத் தேவையான நன்மைகளை வேண்டுமளவு அனுபவித்த பிறகே அவர்கள் தங்கள் குணத்தைக் காட்டுவார்கள். பொ.ஐங்கரநேசன் அனைவருக்கும் ...

Read More »

தமிழ் மொழி அமுலாக்கத்தில் தமிழ் தலைமைகளின் பங்கு?

 மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளமாகும். இன்னொரு வகையில் சொன்னால், மொழி ஒரு இனத்தின் குரல் அல்லது வார்த்தைகள் எனலாம். ஒரு இனத்தின் மொழி உரிமையை மறுத்தல் என்பது அந்த இனத்தை கழுத்தில் பிடித்து ...

Read More »

நாடாளுமன்ற கதிரைகளால் காப்பாற்றப்படும் கூட்டமைப்பின் ஒற்றுமை

மழைக்காலத்து தவளைச் சத்தம்போன்று, தேர்தல் என்றவுடன் ஒற்றுமை பற்றிய ஆரவாரங்களும் ஆரம்பித்துவிடும். திரும்பிய இடங்களிலெல்லாம் ஒரே தவளைச் சத்தம். ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாயிவின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒற்றுமைபற்றிய சத்தம் தொடங்கிவிட்டது. நாங்கள் எல்லோரும் ...

Read More »

தற்கொலை அல்லது தறுதலை : தடம் மாறும் இளசுகள்

சமூக விழிப்புணர்வுகளை ஊடகங்களும் , நம் பெரியோர்களும் முன்னெடுக்காத சந்தர்ப்பத்தில் நம் சமூகத்தில் இளையவர்கள் தவறான வழித்தடங்களை பின்பற்றி நம் சமூகம் அதள பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுவிடும் சந்தர்ப்பம் பெரும் அளவில் தெரிகிறது . இளம் ...

Read More »

2020 : தமிழினத்திற்கு விடியலைத் தரும் ஆண்டா?

2019ஆம் ஆண்டு நிறைவுற்று புதிய ஆண்டு பிறக்கின்ற தருணத்திலும் கிளிநொச்சியில் கண்ணீரோடு ஒரு போராட்டம் நடந்தது. எங்கள் நகரங்கள் எப்போதும் கண்ணீராலும் துயரத்தாலும்தான் நனைந்து கொண்டிருக்கின்றன. எங்கள் காலங்களும் அப்பிடியேதான். போருக்கு பிந்தைய பத்தாண்டுகள் ...

Read More »

தமிழரசு கட்சியின் உண்மையான பலமும் தட்டேந்தும் பங்காளிக் கட்சிகளும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரால் எதற்காக உருவாக்கப்பட்டது என்பது பற்றி ஏராளமான எழுத்துக்கள் உண்டு. எனவே அது பற்றி தொடர்ந்தும் பேசுவதில் பயனில்லை. 2001இலிருந்து 2009 வரையான காலப்பகுதி வரையில் கூட்டமைப்புக்கென்றுஇ கூட்டமைப்புக்குள் ஒரு ...

Read More »

விக்கி திறந்துள்ள புதிய போர்க்களம் : பிடுங்கி எறியப்படும் பேரினவாதத்தின் பொய்வேர்!

2009இற்குப் பின்னரான காலத்தில் அறிவாலும் சிந்தனையாலும் நமது உரிமைகளை வெல்ல வேண்டிய ஒரு சூழலுக்குள் ஈழத் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது. மௌனிக்கப்பட்ட வலுவான ஒரு ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை அறிவால் மாத்திரமே எடுத்துக் கூறும் சூழலும் ...

Read More »

மண்தின்னி மாமாக்கள்- குஞ்சாத்தையும் குமரேசனும்

Read More »

இருகட்சி அரசியல் : தமிழ்த் தேசியத்தை காக்குமா? சிதைக்குமா?

கீரைக்கடைக்கும் ஒரு எதிர்க்கடை வேண்டும் என்று சொல்லுகின்ற மரபு ஈழத் தமிழர்களிடம் இருக்கிறது. தமிழ் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் இன்றைக்கு பல்வேறு பின்னடைவுகளும் பலவீனங்களும் பூசி மெழுக முடியாதளவில் தென்படுகின்றன. இதற்கு மாற்றுக் கட்சிகளும் ...

Read More »

பெருகிவரும் பேரினவாதப் பேராபத்து! தடுக்கத் தயாராகிறதா தமிழ் சமூகம்?

1949 முழுமையாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த திருகோணமலை மாவட்டத்துக்கு வருகிறார் பிரதமர் டி.எஸ். சேனநாயக்க. அரச மரம் ஒன்றை நாட்டி வைத்த பின்பு திட்டமிட்டுக் குடியேற்றப்பட்டிருந்த சிங்கள மக்கள் மத்தியில் பேசுகிறார் அவர், ...

Read More »

அதிகாரப்பகிர்வு தொடர்பில் கோட்டபாயவின் நிலைப்பாட்டை எவ்வாறு விளங்கிக்கொள்வது?

இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றார். மகிந்த ராஜபக்ச காலத்தில் எதைக் கூறினாரோ–தேர்தல் பிரச்சாரங்களின் போதுஎதைக் கூறினாரோ–அதையே இப்போது ஜனாதிபதியாகிய பின்னரும் கூறிவருகின்றார். சில தினங்களுக்கு ...

Read More »

தை பிறந்தால் கூட்டணி பிறக்கும்!

பழம்பெரும் கட்சிகளே தேர்தல் ஆரவாரத்தை ஆரம்பித்து விட்ட நிலையில் புதிய கட்சி, புதிய கூட்டணி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணி என்று கருத்துரைக்கப்படும் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி சத்தம் ...

Read More »

ஊடக அரசியல் பசிக்குத் தீனியாக்கப்படும் சம்பந்தன்!

இலங்கையில் இப்போது அரசியல் கட்சிகளின் பசியும் ஊடகங்களின் பசியும் பெரிய வினைகளை உருவாக்குகின்றன. தமிழ் மக்கள் பெரும் ஒடுக்குமுறைகளையும் பெரும் பின்னடைவுகளையும் சந்தித்து வருகின்ற காலத்தில் தனிப்பட்ட நலன்கள் கருதிய இப் பசிகள் ‘பனையால் ...

Read More »