சற்று முன்
Home / Author Archives: தமிழ்க் குரல்

Author Archives: தமிழ்க் குரல்

250 கிலோ எடையுள்ள நபர் ஒருவர் ஐ.எஸ். பயங்கரவாதி?

ஈராக்கில் 250 கிலோ எடை கொண்ட ஒருவர் ஐ.எஸ். பயங்கரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவராக செயற்பட்ட ...

Read More »

850 விமான சேவைகள் ரத்து

அமெரிக்காவின் சிகாகோ நகரில் கடும் பனிப்புயல் வீசி வருவதனால் அந்நாட்டின் 850 விமானங்களின் போக்குவரத்துச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுங் குளிரால் அங்குள்ள மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. மேலும் ஒஹேர் விமான ...

Read More »

கோட்டாபயவின் ஊதுகுழலே கிளிநொச்சி தமிழ் ஊடகம் – சிறீதரன் குற்றச்சாட்டு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்காக கிளிநொச்சியில் உள்ள தமிழ்க்குரல் ஊடகம் ஊதுகுழலாக செயற்படுவதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று முன்தினம் (17) கிளிநொச்சி கனகாம்பிகை குளம் ஆலய முன்றலில் ...

Read More »

ஆன்மீகத் தலைவருக்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

காசிம் சுலைமானியின் கொலை குறித்து ஈரான் ஆன்மீகத் தலைவர் வெளியிட்டு கருத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். காசிம் சுலைமானியை கொன்றது கோழைத்தனமான செயல் எனவும், அவரை போர்க்களத்தில் எதிர்க்க துணிவில்லாததால் அவசரப்பட்டு ...

Read More »

ஜெர்மன் மீது ஏவுகணைத் தாக்குதல்

யெமனிலுள்ள இராணுவ குடியிருப்புகள் மீது நடாத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 60 வீரர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யெமனின் வடகிழக்கில் மாரீப் மாகாணத்தின் அல்-மிலா பகுதியில் அமைந்துள்ள இராணுவ குடியிருப்புகள் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும்  ஏவுகணை ஒன்றின் மூலமே ...

Read More »

கருஜயசூரியவை சந்திக்கும் ரணில் விக்கிரமசிங்க

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இன்று சபாநாயகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினருமான கருஜயசூரியவை சந்திக்க ஏற்பாடாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகரின் உத்தியோகபுர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. கரு ...

Read More »

15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி!

அரச பாடசாலைகளில் காணப்படும் 60 ஆயிரம் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களில் 15 ஆயிரம் பேர் பயிற்றப்படாதவர்கள் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். விகிதாசார ரீதியில் இந்த எண்ணிக்கை 25 வீதமாகும் எனவும் ...

Read More »

கொழும்பில் போட்டியிட வருமாறு மஹிந்தவுக்கு அழைப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட வருமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீரவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் அமைப்பாளர்கள் இந்த ...

Read More »

இடமாற்றம் பெறும் 18 பொலிஸ் அதிகாரிகள்

பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்த வகையில், ஐந்து எஸ் .எஸ் .பி கள்,  இரு எஸ். .பி கள்,   ...

Read More »

இந்தியாவோடு இணையப்போகும் இலங்கையின் வடக்கும் கிழக்கும்!

க்ரைமியாவை ரஷ்யா இணைந்து கொண்டதை போல இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியை இந்தியா இணைத்து கொள்ளும் நிலைமை ஏற்படும் என வட மாகாண முன்னாள் உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான ...

Read More »

அவசர முடிவுகளை எடுக்க ஒன்று கூடும் ரெலோ!

தமிழர் விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் அரசியல் குழு, தலைமைக்குழு ஆகியன இன்று சில அவசர முடிவுகளை எடுக்க ஒன்று கூடுகிறது. வவுனியாவில் நடக்கும் கூட்டங்களில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய முடிவுகளும் ...

Read More »

தாமே தமக்காக நீதிமன்றில் வாதாடவுள்ள தமிழ் அரசியல் கைதிகள்!

தமிழ் அரசியல் கைதியொருவர் தமிழ் மொழியில் தனக்குத்தானே வாதாட கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு கனகசபை தேவதாசன் (63) என்பவர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள அவரது இல்லத்தில், 6 கைக்குண்டுகளை ...

Read More »

தொலைபேசி உரையாடல் தொடர்பில் விசாரணை வேண்டும் !

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் 3 நீதிபதிகளுக்கிடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளில் வெளியான தகவல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ...

Read More »

50 மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கும் இந்தியா !

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்துள்ளார். இச்சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு துறைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக இரு நாடுகளுக்கும் ...

Read More »

சுதந்திரக்கட்சி மகிந்தவை ஏமாற்றுகிறது!

13 இலட்சம் வாக்கு வாங்கி இருப்பதாக கூறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஏமாற்றி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அண்மையில் ...

Read More »

ஹக்கீமுக்கு எதிராக விசாரணை!

முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் விசேட விசாரணைகளை தாம் ஆரம்பித்துள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்கவுக்கு அறிக்கை ஊடாக அறிவித்தது. சாய்ந்தமருது பகுதி ...

Read More »

கிராம உத்தியோகத்தர்களை கண்காணிக்க புலனாய்வு அதிகாரிகள்

ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கவுள்ள கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், விண்ணப்பதாரிகளை தெரிவு செய்யும் கிராம உத்தியோகத்தர்களை கண்காணிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகளை நியமித்துள்ளது. மேற்குறிப்பிட்ட விண்ணப்பதாரிகளை தகுதியானவர்களாக நியமிக்குமாறு அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. ...

Read More »

வைரலாகும் ஒபாமாவும் மனைவியும்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவின் பிறந்நாள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .

Read More »

போருக்குப்பின் தமிழர்களை இலக்கு வைக்கும் முஸ்லிம்கள் – விக்கினேஸ்வரனின் முக்கிய தகவல்

இலங்கை தமிழர்கள், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருப்போர் , 2009 ல் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் இப்போது வேறு வகையான பிரச்சினையை எதிர்கொள்கின்றனர் – அதாவது அவர்கள் இஸ்லாத்திற்கு மாறுவதற்கு இலக்கு வைக்கப்படுகிறார்கள். ...

Read More »

ரஜினி இலங்கை வருகை: நாமல் ராஜபக்ஸ டுவிட்

நானும் எனது தந்தையும் ரஜினிகாந்தின் ரசிகர்கள் எனவும் இந்திய நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ரஜனிகாந்த் இலங்கை வருவதில் வெளியாகியுள்ள  வதந்திகளில் எந்தவித உண்மையுமில்லையெனவும் ...

Read More »

அபுதாபி இளவரசரின் அழைப்பை ஏற்ற ஜனாதிபதி

அபுதாபி அரசின் முடிக்குரிய இளவரசரும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஆயுதம் தாங்கிய படைகளின் பிரதித் தலைவருமான ஷேக் மொஹம்மட் பின் சயிட் அல் நஹ்யான் தமது நாட்டுக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விசேட ...

Read More »

சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ள விமானங்கள்

இலங்கைக்கு 6 மில்லியன் டொலர்கள் செலவில் வை.12 ரக விமானங்கள் இரண்டை சீனாவிடமிருந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹப்புத்தளையில் கடந்த 30 வருடம் பழைமையான வை.12 ரக விமானமே ...

Read More »

ரஞ்சனின் ஒலி வடிவத்தை காவித்திரியும் ஊடகங்கள்!

ரஞ்சன் ராமநாயக்க போன்ற ஒருவரின் வார்த்தை தேவ வாக்கியம் என்று கருதி ஊடகங்கள் பிரபலமாக எடுக்கும் முயற்சியின் பிரதிபலனாக முழு நாடும் குழம்பி போகும் என இலங்கை ராமஞ்ஞ பௌத்த பீடத்தின் தென்னிலங்கை பிரதான ...

Read More »

முஸ்லீம் மக்கள் நேற்று அமைதியான போராட்டம்

துமிந்த சில்வாவின் சேவை மீண்டும் கொலன்னாவைக்கு தேவை என கூறி அந்த பிரதேச முஸ்லீம் மக்கள் நேற்று அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கொலன்னாவ நகரில் இடம்பெற்றது. இந்த போராட்டத்தில் ஸ்ரீ லங்கா ...

Read More »

விதுர விக்ரம நாயக்கவுக்கு பிடியாணை!

அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. மிரட்டல் குற்றம்சாட்டப்படுள்ள இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த இவர் ...

Read More »