சற்று முன்
Home / Author Archives: logini

Author Archives: logini

இரத்தத்தை பார்த்தால் மயக்கம் அடைவது ஏன்?

பொதுவாக நம்மில் சிலர் இரத்தத்தை கண்டு பயப்படுவது அல்லது மயக்கமடைவதுண்டு. இந்த விடயம் ஹீமோபோபியா என அழைக்கப்படுகிறது. இந்த ஹீமோபோபியா உலகில் உள்ள மக்களில் சுமார் 1 முதல் 2 சதவீதம் பேர் இந்த ...

Read More »

இந்திய பொருளாதாரத்தை மீட்க வழிகள் இல்லை- சிதம்பரம்

இந்திய பொருளாதாரத்தை மீட்க வழிகள் இல்லை என முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று (10)நடைபெற்ற விவாதத்தின் போதே அவர் குறித்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இந்திய பொருளாதாரம் தொடர்பாக ப.சிதம்பரம் ...

Read More »

சுவையான தர்பூசணியை கண்டறிவது எப்படி

அனைவரும் விரும்பி உண்ணும் பழம் தர்பூசணி. ஆனால், சில சமயங்களில் இந்த தர்பூசணி சுவையே இல்லாமல் இருக்கும். இனிக்காத தர்பூசணி பழம், உப்பில்லாத உணவை போன்றது. ஆனால் எந்த தர்பூசணி சுவையானதாக இருக்கும் என்பதை ...

Read More »

நியூசிலாந்துக்கு வெற்றி இலக்காக 297 ஓட்டங்கள்

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. நியூஸிலாந்தின் மவுண்ட் மங்கனியுவில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து ...

Read More »

யாழில் சிறந்த விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வு

வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும் கால்நடை அபிவிருத்தி , நீர்ப்பாசனம் , மீன்பிடி , நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சினால் சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கௌரவிக்கும் விழா இன்று (11) யாழ்ப்பாணம் வீரசிங்கம் ...

Read More »

புதிய முயற்சியில் இந்திய விண்வெளி ஆய்வு மையம்

நிலவின் மர்மமான பகுதியை நோக்கிய சந்திரயான் 2 எனும் விண்கலத்தினை அனுப்பும் முயற்சியால் உலக நாடுகளின் கவனத்தினை தன்பக்கம் ஈர்த்திருந்த ஈஸ்ரோ நிறுவனம். தற்போது மற்றுமொரு முயற்சியில் இறங்க தயாராகியுள்ளது. அதாவது வழமைக்கு மாறாக ...

Read More »

சட்ட விரோதமாக புதையல் தோண்டிய 7 பேர் கைது

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் சட்ட விரோத புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் அதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை பிரதேச இராணுவ புலனாய்வு ...

Read More »

மூன்றாவது போட்டியில் 296 ஓட்டங்களை குவித்த இந்தியா!

ராகுலின் வழமையான சிறப்பான துடுப்பாட்டத்தினால் நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 296 ஓட்டங்களை குவித்துள்ளது. விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் ...

Read More »

நைஜீரியாவில் வாகனத்துடன் சேர்த்து பொது மக்களும் எரித்து கொலை

நைஜீரியாவின் வட கிழக்குப் பிராந்தியத்தில், சந்தேகத்திற்குரிய ஆயுததாரிகளால் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கடத்திச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. கொல்லப்பட்டவர்களில் அதிகமானோர் பயணத்தின் இடைநடுவே வாகனத்தை நிறுத்தி ...

Read More »

வட மாகாண பட்டதாரிகளுக்கு ஆளுநர் வழங்கியுள்ள ஆலோசனை

வடக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான தொழிவாய்ப்பை பெற்றுக்கொள்ள அரசு தரும் வாய்ப்பை உரிய நேரத்தில் சரியான ஒழுங்குமுறையை பின்பற்றி பெற்றுக்கொள்வதற்கான முயற்சியை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு வடக்குமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆலோசனை வழங்கியுள்ளார். தொழில்வாய்ப்பின்றி ...

Read More »

ஆஸ்துமாவை கட்டுப்படுத்த இயற்கை வைத்தியம்

ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படலாம். மாசு, ஒவ்வாமைகள், வைரஸ் தொற்றுகள், குடும்பப் பின்னணி போன்றவைதான் ஆஸ்துமாவுக்கான காரணிகள் ஆகும். இந்நோய் பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு குறைவாகவும் வருகின்றது. இதனை குணப்படுத்த என்னதான் ...

Read More »

உலகக்கிண்ண மோதல் சம்பவம்- 5 வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை

தென்னாபிரிக்காவில் இடம்பெற்று முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண இறுதிப் போட்டியின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவை (ஐ.சி.சி) நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி குறித்த மோதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் ...

Read More »

அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொள்ளும் வடகொரியா

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொருளாதார தடைகளையும் மீறி வடகொரியா அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் இரகசிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொருளாதார தடைகள் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் கடந்த வருடத்தில் ...

Read More »

ஆயிரத்தையும் தாண்டியது கொரோனாவால் ஏற்பட்ட உயிர் சேதம்!

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உயிரிழந்தோர் தொகையானது இன்று(11) ஆயிரத்தை தாண்டியுள்ளதுடன், பாதிக்கப்பட்டோர் தொகையும் 1,018 ஆக பாதிவாகியுள்ளது. அத்துடன் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுள் 7,345 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதுடன், 4,043 குணமடைந்தும் ...

Read More »

யாழில் பகிடிவதைக்கு எதிராக போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு எதிராக பெண்கள் அமைப்பினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று(11) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் அமைப்புகளால் ...

Read More »

டெல்லி சட்டமன்ற தேர்தல்- ஆளும் கட்சியே முன்னிலை

இந்திய தலைநகர் டெல்லியில், நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்திய தலைநகரான டெல்லியில் கடந்த 8 ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மத்திய ஆளுங்கட்சி ...

Read More »

அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப். எதிர்வரும் 24ஆம் திகதி இந்தியாவுக்கு வருகைத்தர உள்ளதாக வெள்ளை மாளிகை நேற்று (10)அறிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்தியா வருகை தொடர்பாக அமெரிக்காவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ...

Read More »

தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் விருது வழங்கும் நிகழ்வு

தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடமாகாண விருது வழங்கும் நிகழ்வு நேற்று(10) மாலை 7 மணியளவில் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் ...

Read More »

வளா்ப்பு நாய்க்காக பேசியதால் வாள் வெட்டு

யாழ்ப்பாணம் – இளவாலை பாெலிஸ் பிரிவு, சாந்தை பகுதியில் வளா்ப்பு நாயினால் உருவான தா்க்கம் வாள்வெட்டில் முடிந்துள்ளது. நேற்றுமுன்தினம்(09) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் மூவர் வாள்வெட்டுக்கு இலக்காகி தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ...

Read More »

கொரோனா வைரசினால் கடுமையான ஆபத்து – பிரிட்டன்

கொரோனா வைரசினால் பொது சுகாதாரத்திற்கு கடுமையான மற்றும் உடனடி ஆபத்து உருவாகியுள்ளது என பிரிட்டன் அறிவித்துள்ளது. பிரிட்டனின் சுகாதார அமைச்சு இதனை அறிவித்துள்ளதுடன் கொரோனோ வைரஸ் மேலும் பரவுவதை தடுப்பதற்காக புதிய நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. ...

Read More »

பெண்களுக்கான மருத்துவ குறிப்புகள்

திராட்சை சாற்றை முகத்திலும் கழுத்திலும் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் சருமம் ஈரப் பதத்துடன் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் சரும வரட்சியை தடுக்கலாம். தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே ...

Read More »

பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி!

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 44 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி ...

Read More »

தஞ்சாவூர் தமிழ் பல்கலையின் 4 ஆவது பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தோடு, தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடாத்திய வட மாகாணத்தின் 4 ஆவது பட்டமளிப்பு விழா யாழ்.தென்மராட்சி மீசாலையில் அமைந்துள்ள பரமேஸ்வரி மண்டபத்தில் இன்று(10) இடம்பெற்றது. இளங்கலைமாணி தமிழியல் சிறப்பு பட்டம் ...

Read More »

பகிடிவதைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – வடமாகாண ஆளுநர்

பகிடிவதையில் ஈடுபட்ட யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இன்று(10) ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பல்கலைகழக நிர்வாகம் விசாரணைகளின் முடித்துள்ளதாக ...

Read More »

சாவகச்சேரியில் விபத்து – வயோதிபர் பலி

யாழ்.சாவகச்சேரி அரசடி சந்தியில் இன்று(10) காலை 8 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். மகிழூர்தி ஒன்றுடன் உந்துருளியொன்று மோதியதாலே குறித்த விபத்து நேர்ந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ...

Read More »