Home / செய்திகள் / உலகம்

உலகம்

வெள்ளத்தில் மூழ்கியுள்ள வெனிஸ் நகரம்

இத்தாலியின் வெனிஸ் நகரம் அழகிய கட்டிட சாலையாலும் சுற்றுலா பயணிகளின் சொர்க்க புரியாக திகழ்கிறது. இந்நகரில் தொடர்ந்து பெய்த கனமழையால் கடலலைகளால் நகரம் முழுவதும் ...

Read More »

பேஸ்புக்கில் எத்தனை கோடி போலி கணக்குகள்!

சமூக வலைத்தல பாவனையில் தற்போது பேஸ்புக் தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்குகிறது. பேஸ்புக்கில் போலிக்கணக்குகள் உருவாக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இவற்றின் மூலம் வரும் தீமைகள் ...

Read More »

கதறும் இளம் குடும்பப் பெண்

கணவன் கொலைவெறி தாக்குதலில் ஈடுபடுவதால் தன்னை காப்பாற்றுமாறு இளம்பெண் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் ரத்தம் வடிய கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி ...

Read More »

சபரிமலை விவகாரம்- உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு

சபரிமலை ஐயப்பன் ஆலயத்தினுள் பெண்களை அனுமதிக்காமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்திருந்தது. பல பெண்கள் அதற்கெதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டிருந்தமையினை அடுத்து அனைத்து ...

Read More »

மான்கள் உயிரிழப்பு- வயிற்றினுள் அதிகளவு பிளாஸ்டிக் பைகள்!

ஜப்பானில் உள்ள நரா பூங்காவில் உயிரழந்த மான்களின் வயிற்றில் அதிகளவு பிளாஸ்டிக் பைகள் இருந்தமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 18 மான்களில் 12 மான்களின் ...

Read More »

மீண்டும் கட்சியின் பதவியை பெற்றுக்கொள்கிறார் சிறிசேன

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகியிருந்த நிலையில் மீண்டும் தலைமைப் பதவியினை பொறுப்பேற்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ...

Read More »

இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த தினம் இன்று

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 130வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரின் பிறந்த தினமான நவம்பர் 14ஐ முன்னிட்டு குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ...

Read More »

பொலிவுறும் அயோத்தி

அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில் அதற்கான பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த பகுதியில் 2½ வருடத்தில் ...

Read More »

வரட்சியின் கொடுமை – நூற்றுக்கணக்கான யானைகள் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான சிம்பாபேயில் நிலவு கின்ற பஞ்சத்தினால் மக்கள் மாத்திரமல்லாது விலங்குகளும் அதிகளவில் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றன. இந்நிலையில் ஹவாங்கே தேசிய பூங்காவில் வறட்சியால் உயிரிழந்த ...

Read More »

ஆசிரியரை தாக்கிய மாணவர்கள்!

உத்தர பிரதேசத்தில் மாணவர்கள் திடீரென கூட்டமாக சேர்ந்து ஆசிரியை தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் சிசிடிவி கமராவில் பதவியாகியுள்ளது. வீடியோ காட்சிகளின் ...

Read More »

பின்லேடனின் உருவம் கொண்ட சிப்பி!

இங்கிலாந்தின் கடற்கரைப் பகுதியில் டெப்ரா ஒலிவர் என்பவர் ஒசாமா பின்லேடனின் உருவத்தையொத்த சிப்பி ஒன்றினை கண்டெடுத்துள்ளார். இது தொர்பில் அவர் தெரிவிக்கையில்; ‘கோடிக்கணக்கான சிப்பிகள் ...

Read More »

ஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் அதிகரிக்கும் அபராதம்

இந்தியாவில் தேசிய கொடி, அசோக சக்கரம், பாராளுமன்ற முத்திரை, உயர் நீதிமன்றம் உள்ளிட்டவற்றின் சின்னம், புகைப்படங்களை தவறாக பயன்படுத்தினால் விதிக்கப்படுகின்ற அபராதத்தினை அதிகரிக்கும் சட்டமூலம் ...

Read More »

பொலிவிய அதிபராக தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட துணை சபாநாயகர்

பொலிவியாவின் செனட் சபையின் துணை சபாநாயகரான ஜென்னி அனிஸ் இடைக்கால அதிபராக தன்னைத்தானே அறிவித்துக்கொண்டுள்ளார். பொலிவியாவின் அதிபரைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் வாக்கு ...

Read More »

புலியின் நண்பனான ஆடு உயிரிழப்பு!

ரஷ்யாவின் உயிரியல் பூங்காவில் ‘அமுர்’ என்ற பெயர் கொண்ட சைபீரிய புலியுடன் நட்பாக காணப்பட்ட ‘தைமுர்’ எனப்படும் ஆடு உடல்நலக்குறைவினால் மரணித்துவிட்டது. கடந்த 2015ம் ...

Read More »

ஈரானில் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு

ஈரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குசேஸ்தான் மாகாணத்தில் 2400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 5300 கோடி பீப்பாய் கச்சா எண்ணையுடன் புதிய எண்ணெய் ...

Read More »

குருத்வாரா பாதை திறப்பு – ஐ.நா பொதுச்செயலாளர் வரவேற்பு

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் நினைவாக கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சீக்கியர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வருவது கடமையாக உள்ளது. ...

Read More »

புல்புல் புயல்- இருவர் உயிரிழப்பு

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டது. ‘புல்புல்’ புயல் ...

Read More »

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டிரம்பை எதிர்த்து கோடீஸ்வரர்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்பை எதிர்த்து அந்நாட்டின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான மைக்கேல் புளூம்பெர்க் போட்டியிடவுள்ளதாக ...

Read More »

அயோத்தி இராமர் கோவில் தீர்ப்பிற்கு பாகிஸ்தான் அதிருப்தி

அயோத்தி இராமர் கோவில் குறித்து இந்திய உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது வெட்கக் கேடானது, அருவருப்பானது, சட்டவிரோதமானது, அறக்கேடானது என பாகிஸ்தான் அறிவியல் தொழில்நுட்பத் ...

Read More »

சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கிற்கு முற்றுப்புள்ளி

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் ...

Read More »

சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று

இந்தியாவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தியில் ராமஜென்மபூமி-பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், அந்நாட்டின் உயர்நீதிமன்றம் இன்று (Nov.09) சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் ...

Read More »

6G தொழில்நுட்ப ஆய்வுகளை முன்னெடுக்கும் சீனா!

சீன அறிவியல் தொழில் நுட்பச் சங்கமும், பல பணியகங்களும் அண்மையில் பெய்ஜிங்கில் 6ஆவது தலைமுறை தொழில் நுட்ப ஆய்வுக்கான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. சீனாவின் 6G ...

Read More »

சோமாலியாவில் கனமழை- 25 பேர் உயிரிழப்பு

சோமாலியா நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழைவெள்ளம் காரணமாக பொதுமக்கள் ...

Read More »

ஆழ்துளை மரணங்களை தவிர்ப்பதற்கு புதிய கருவி கண்டுபிடிப்பு!

இந்தியாவில் ஆழ்துளை கிணறுகளில் சிக்கி குழந்தைகளின் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் கிணற்றினுள் விழுகின்ற குழந்தைகளை காப்பாற்றுவதற்கான கருவியை கண்டுபிடிக்குமாறு தமிழக அரசு சார்பில் ...

Read More »

ஈரானில் நிலநடுக்கம்- ஐவர் பலி

ஈரான் நாட்டில் இன்று அதிகாலை 2.20 மணியளவில் 5.9 ரிச்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் ஐவர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் ...

Read More »