சற்று முன்

இலங்கை

கட்சிகளின் கண்ணியத்தை பாதிக்கும் முகப்புத்தக விவாதங்களை தவிர்க்குமாறு வலியுறுத்து

அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு அப்பால் முகப்புத்தக விவாதங்களில் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களை முன்னெடுக்காமல் கட்சிகளின் கண்ணியத்தை பாதுகாக்குமாறு முகநூல் வாசி ஒருவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது முகப்புத்தகத்தில், “அரசியல் பிரமுகர்களின் அரசியல் கொள்கைகள் ...

Read More »

யாழ் ரில்கோவில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின கொண்டாட்டங்கள்

இந்தியாவின் 71வது குடியரசு தினம் இன்று (26) காலை யாழ் இந்திய துணைத் தூதரகத்திலும் அதனையடுத்து முற்பகல் ரில்கோ விடுதியிலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக இந்தியத் துணைத் தூதுவர் பலாலியில் அமைந்துள்ள இந்திய ...

Read More »

யாழில் இந்திய துணைத் தூதரகத்தின் 71வது குடியரசு தினம்

இந்தியாவின் 71வது குடியரசு தினம் இன்று (26) யாழ்ப்பாணத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. யாழ்.இந்திய துணைத்தூதரகத்தில் இன்று காலை 9 மணியளவில் குடியரசு தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் ...

Read More »

48 மணி நேரத்தில் சீனாவில் உள்ள 150 மாணவர்கள் இலங்கைக்கு

சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் வசிக்கும் சுமார் 150 இலங்கை மாணவர்களை எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் இந்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் சீனாவில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் ...

Read More »

வெள்ளவத்தையில் தீ விபத்து – ஒருவர் மரணம்

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருத்ரா மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடி குடியிருப்பொன்றில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.  வீட்டினுள் இருந்த 79 வயதுடைய முதியவர் ஒருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார். ...

Read More »

கொரோனா வைரஸால் 65 மில்லியன் பேர் உயிரிழக்கும் அபாயம்!

தீவிரமாகப் பரவி வரும் கொரோனா வைரஸினால் உலகளாவிய ரீதியில் 18 மாதங்களுக்குள் 65 மில்லியன் மக்கள் உயிரிழக்கும் அபாயமுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜோன் ஹோப்கின்ஸ் மருத்துவ ஆய்வுப் பிரிவினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...

Read More »

நாட்டில் கொரோனா வைரஸினால் எவரும் பாதிக்கப்படவில்லை

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்ட நால்வரும், குறித்த வைரஸ் தாக்கத்திற்கு உட்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கொடை தொற்றுநோய்ப் பிரிவினால் பொரளை மருத்துவ பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்ட நால்வரின் இரத்த மாதிரி பரிசோதனைகளில் அவர்கள் ...

Read More »

புதிய விகாரைகளை அமைக்க துரித நடவடிக்கை – பிரதமர்

இலங்கையில் புதிதாக விகாரைகள் அமைக்கப்பட வேண்டிய பகுதிகளை இனம்கண்டு அவற்றை துரிதமாக அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளளார். ஹொரவத்பொத்தான குடாகம பகுதியில் விகாரை ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்விலேயே இவ்வாறு ...

Read More »

சுதந்திர தினத்தையொட்டி விசேட போக்குவரத்து திட்டம்

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட ஒத்திகை நடவடிக்கைகளுக்காக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய 26, 31, 2, 3 ஆகிய நாட்களில் காலை ...

Read More »

எதிர்க்கட்சித் தலைவர், பிரதேச சபை உறுப்பினர்களுடன் இன்று சந்திப்பு

ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (26) இடம்பெறவுள்ளது. கொழும்பு கண்காட்சி மண்டபத்தில் பகல் 1 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Read More »

நாளாந்தம் 250 மில்லியன் நஷ்டம் அடையும் மின்சாரசபை

இலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது கட்ட பணியை அமுல்படுத்த தாமதமாவதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ...

Read More »

சமூக வலைத்தளங்கள் – புதிய சட்டம் அறிமுகம்

சமூக வலைத்தளங்கள் ஊடாக தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய இலங்கை பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒழுக்கநெறி, மத ரீதியாக ...

Read More »

இலங்கை மாணவர்களை அழைத்து வருமாறு அறிவுறுத்தல்

சீனாவின் உஹானில் உள்ள அனைத்து இலங்கை மாணவர்களையும் திரும்ப நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கை வெளியுறவு செயலாளர் மற்றும் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு ...

Read More »

ஓய்வூதியர்களிடம் கைவிரல் அடையாளம் பெறும் திட்டம்

ஓய்வு ஊதியக்காரர்கள் உயிருடன் வாழ்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கைவிரல் அடையாளம் பெறும் திட்டம் ஒன்று நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து வசதிகளையும் ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.ஜயத்த டீ ...

Read More »

கோட்டபாயாவுக்கு வைக்கப்பட்ட முதல் ஆப்பு!

கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வந்த மூன்று மாதங்களுக்குள் முதல் ராஜதந்திர பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ளதாக நிக்கி ஆசியன் ரிவ்யூ என்ற ஜப்பானிய இணையம் சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஏற்கனவே இலங்கை நிறைவேற்றவேண்டிய ...

Read More »

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தேசிய மையம் திறப்பு!

இலங்கையின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ராகமையில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த தேசிய மையத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (25) திறந்து வைத்தார். ராகமை போதனா வைத்தியசாலையில் இந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ...

Read More »

நாட்டை அபிவிருத்தி செய்ய அரசியலமைப்பில் மாற்றம் தேவை – மைத்திரி

அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் ...

Read More »

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் – இருவர் வைத்தியசாலையில்

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சீனப் பெண்ணொருவர் உட்பட இருவர் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் இரத்த மாதிரிகள் பொரளையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் ...

Read More »

இந்த ஆண்டில் 153 ஆயிரம் பேருக்கு அரச தொழில் வாய்ப்பு !

2020 ஆம் ஆண்டில் 1 இலட்சத்து 53 ஆயிரம் பேருக்கு அரச தொழில் வாய்ப்பை அரசாங்கம் வழங்கவுள்ளது. இந்த வருடத்தில் தரம் எட்டில் சித்தி எய்திய 1 இலட்சம் பேரும், 53 ஆயிரம் பட்டதாரிகளும் ...

Read More »

கணவனை விமானத்தில் ஏற்றிவிட்டு திரும்பிய மனைவி பலி!

கணவனை விமானத்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய இளம் மனைவி விபத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை, கண்டி – கொழும்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டியும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் ...

Read More »

த.தே.கூட்டமைப்பு கனவு காண்பதில் பயன் இல்லை – தினேஷ் குணவர்தன

“தமிழ் மக்களுக்கானத் தீர்வுப் பொதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தட்டில் வைத்துத் தருவார் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கனவு காண்பதில் எந்தவிதப் பயனும் இல்லை. முதலில் அவர்கள் ...

Read More »

கராத்தே பழகும் மகிந்தராஜபக்ச!

கராத்தே பழகும் பிரதமர் மகிந்தராஜபக்ச தீயாய் பரவும் வீடியோ ,,

Read More »

மலேசியாவில் பலியான இலங்கை இளைஞர்

மூன்றுநாள்களுக்கு முன்பு மலேசியாவிற்கு தொழில் தேடிச்சென்ற இலங்கையைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். .லபுகலையைச்சேர்ந்த இளைஞர் 14 மாடி கட்டடத்திலிருந்து விழுந்ததில் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Read More »

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது

ஏழாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்களுடன் 70 லீற்றர் கசிப்பு பொலிஸாரால் நேற்று (25) கைப்பற்றபட்டுள்ளது. அங்கு 70 லீற்றர் கசிப்பு, சுமார் ஆயிரம் லீற்றர் கோடா, வெற்றுத் தகரங்கள், கசிப்பு ...

Read More »

சாரதியின் நித்திரை கலக்கத்தால் ஏற்பட்ட விபத்து

அனுராதபுரம்-குருநாகல் பிரதான வீதியில் ஏரியாகம சந்தியில் நேற்று (24) இரவு வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. மகிழூர்தி ஒன்று பாரவூர்தியுடன் மோதுண்டதன் காரணமாக மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் மகிழூர்தியில் பயணித்த தாய் மற்றும் ...

Read More »