சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் (page 2)

முதன்மைச் செய்திகள்

எமக்கு தனிநாடு வேண்டாம் – பிரித்தானியாவிடம் கூறிய சம்பந்தன்

இலங்கை வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ மல்க்கம் ப்ருஸ்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நாடாளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினார். நாடாளுமன்ற உறுப்பினரின் வருகை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இரா சம்பந்தன், ...

Read More »

அமெரிக்க தடை ; நானே முதலில் பாதிக்கப்பட்டேன் -சரத் பொன்சேகா

அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டமையினால் முதலாவதாக நானே பாதிக்கப்பட்டேன். அப்போது பேசாதவர்கள் தற்போது சவேந்திர சில்வா விடயத்தில் முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டு அரசியல் இலாபம் தேடுவதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ...

Read More »

நாட்டு மக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏமாற்றிவிட்டார்

“ஜனாதிபதித் தேர்தலில் நம்பி வாக்களித்த நாட்டு மக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏமாற்றி வருகின்றார்.” இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதித் தேர்தலின்போது ...

Read More »

ஷவேந்திரசில்வா விடயம் வெட்கப்படவேண்டியது – சம்பந்தன் பரிகாசம்

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டமையானது இலங்கைக்கு சர்வதேச அரங்கில் பேரவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...

Read More »

புதிய கூட்டணி சந்திரிக்காவின் நிலைப்பாடு என்ன?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணிக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி ...

Read More »

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு, கோரிக்கை

நாட்டில் வறட்சியான வானிலை தொடர்வதால் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு, கோரிக்கை விடுத்துள்ளது. மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார். “வறட்சியுடனான வானிலையால் நாளாந்த ...

Read More »

“ஆசியாவின் எதிர்காலம்” மாநாட்டில் கருத்துரை வழங்கும் ஜனாதிபதி

“ஆசியாவின் எதிர்காலம்” சர்வதேச மாநாட்டில் கருத்துரை வழங்கவிருக்கும் தென்னாசியாவின் முதலாவது தலைவர் என்றவகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பங்குபற்றுதல் குறிப்பிடத்தக்கதாக அமையுமென இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் தெரிவித்தார். மே மாதம் 28 மற்றும் 29ஆம் ...

Read More »

சஜித்தின் இதயம் சின்னத்தை உரிமை கோரிய ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர்

தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்வதற்காக அதன் பொதுச் செயலாளர் சுகத் ஹேவாபத்திரன தேர்தல் ஆணைக்குழுவில்  நேற்று  விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார். இதயம் சின்னத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் ...

Read More »

அரசுடன் இணைந்து செயற்படுவது தமிழரை பொறுத்தவரை பாரதூரமானது – ச .கனகரட்ணம்

இன்றைய காலகத்திடம் சிக்கலானது , ஆனால் தமிழ் மக்கள் நான் அரச கட்சியில் இணைந்து போட்டியிடுவதை விரும்புகின்றனர் . அரசுடன் இணையும்போதுதான் நாம் அபிவிருத்தியை அடைய முடியும் பழைய பிரச்சனைகளையோ தற்போதைய பிரச்சனைகளையோ மனதில் ...

Read More »

மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரச கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றேன்

அறிவாயுதம் – அரசியல் பிரமுகர்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் களம் . உங்கள் கேள்விகளை ,சந்தேகங்களை கீழே கருத்திடுங்கள் .

Read More »

வடை, தோசை, இட்லியின் விலையில் அதிகரிப்பு

நாட்டிலுள்ள உணவகங்களில் உளுந்து வடை, தோசை மற்றும் இட்லியின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்நாட்டில் வளர்க்க கூடிய தானியங்கள் இறக்குமதி செய்வதனை நிறுத்தும் திட்டம் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சந்தையில் ...

Read More »

யாழ். பல்கலை பாலியல் பகிடிவதை – நீதிபதி விதித்த உத்தரவு

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழிநுட்ப பீடத்தில் மூத்த மாணவர்கள் சிலரால் புதுமுக மாணவிகள் சிலருக்கு அலைபேசியில் பாலியல் தொல்லை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அலைபேசி இலக்கங்களின் விவரங்கள் மற்றும் தரவுகளை இணைப்பு வழங்குநரான ...

Read More »

கருணாவால் முடியுமா – சவால்விடும் சுரேஷ்

கருணா, அவருக்கு இருக்கின்ற சக்தியை பிரயோகித்து அடுத்த பத்து நாட்களுக்குள் இந்த வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திக் கொடுப்பாராக இருந்தால் நான் அவரைப் பாராட்டுவேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் ...

Read More »

இரண்டாவது நபருக்கும் கொரோனாவா ?

மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரை நிர்மாணிக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையில் பணியாற்றும் சீன நாட்டவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் காணப்படுவதனால் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை பேச்சாளர் ...

Read More »

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழுக் கூட்டம் நாளை

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழுக் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளதாக கூட்டணியின் பொதுச் செயலாளர் சந்திரா சாஃப்டர் தெரிவித்துள்ளார். இந்த அரசியல் குழுக் கூட்டம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ...

Read More »

இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு கத்திக்குத்து !

வவுனியா – சாளம்பைகுளம் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகிய பெண் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று மாலை வீட்டில் இருந்த சமயம், அவரது கணவரின் உறவினர் கத்தியால் அவரை தாக்கியதாக ...

Read More »

வவுனியாவில் இரு சிறுமிகள் மீது தந்தையர் பாலியல் வன்புணர்வு!

வவுனியாவின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில் இரு சிறுமிகள் உள்ளிட்ட மூவரை கடந்த பல நாட்களாக வன்புணர்வு செய்து வந்த குற்றச்சாட்டில் மூவரை உறவினர்களின் உதவியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த ...

Read More »

விடுமுறை நாட்களை முன்னிட்டு விசேட ரயில் சேவை

வாராந்த விடுமுறை நாட்களை முன்னிட்டு எதிர்வரும் 20ஆம் நாள் முதல் 23ஆம் நாள் வரை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன. கொழும்பு கோட்டை- -பதுளை மற்றும் பதுளை- – ...

Read More »

மொட்டு கட்சிக்கு வாக்களித்த மக்கள் வெட்கத்தில்!

மொட்டு கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்கள் வெட்கப்படும் நிலைமைக்கு தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். பசறை கிகிரிவத்தையில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் ...

Read More »

நெல் கொள்வனவு செய்வதற்காக நடமாடும் சேவைகள்

பெரும்போக நெல் அறுவடையையடுத்து அரசாங்கத்தின் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டமையினால் விவசாயிகளை தனியார் வர்த்தகர்கள் சுரண்டும் நிலை தற்போது இல்லை என்று ராஜாங்க அமைச்சர்ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நடவடிக்கைகளை கண்டறிவதற்காக கடந்த ...

Read More »

மத்திய அதிவேகப் பாதைகளை துரிதமாக நிர்மாணிக்க பணிப்பு!

மத்திய அதிவேகப்பாதை மற்றும் ஏனைய அதிவேகப் பாதைகளை மிக அவசரமாக நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். முதற்கட்ட நிர்மாணப்பணிகள் முடிவடைந்துள்ள மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையிலான அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை ...

Read More »

சிறை வைத்தியசாலையில் உதயங்க வீரதுங்க

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க சிறைச்சாலைகள் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்று   மாலை மேற்கொண்ட வைத்தியப் பரிசோதனைகளின் பின்னர் அவர் சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நேற்றிரவு அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு ...

Read More »

எமது போராட்டத்தை கொச்சைப் படுத்தும் அரசியல் வாதிகள்!

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தை குழப்புவதற்காக பல்வேறுபட்ட அரசியல் சக்திகள் இன்று தேர்தலை முன்னிறுத்தி களம் இறங்கியிருக்கின்றன என்று அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி ...

Read More »

யாழ். பல்கலையில் மீண்டும் பகிடிவதை

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதைக்கு உள்ளான மாணவன் கலைப்பீட புதுமுக மாணவன் ஒருவன் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அதிகாரிகளின் தலையீட்டால் மாணவன் காப்பாற்றப்பட்டான். இந்நிலையில் பகிடிவதையில் ஈடுபட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ...

Read More »

இலங்கை ஜெனிவாவில் இம்முறை தப்பமுடியாது!

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் அங்கு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கை விவகாரம் தொடர்பில் பல தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தி வருகின்றார். ஐ.நா. ...

Read More »