சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு

வடகிழக்கு

18 பேருக்கும் கொரோனா இல்லை!

யாழ்ப்பாணம் – தாவடியில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 18 பேரின் மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என அறிவதற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா ...

Read More »

பருத்தித்துறை முன்னாள் நகர பிதா காலமானார்

பருத்தித்துறை நகர சபையின் முன்னாள் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை தொகுதி முன்னாள் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சபா.ரவீந்திரன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். நீண்டகாலமாக உடல் நலப் பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில் இன்று ...

Read More »

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 162 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில், 25 பேர் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் ஐந்து உயிரிழப்புகள் ...

Read More »

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 51 பேர் கைது

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் 51 நபர்களை கைது செய்துள்ளதுடன் அவர்களின் 12 வாகனங்களை கைப்பற்றியுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர் இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக வவுனியா ...

Read More »

தாவடி கொரோனா தொற்றாளரின் குடும்பத்தினர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்!

அரியாலை ஆராதனையில் பங்கேற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட நிலையில், அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக .வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இந்த குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இதுவரையில் 07 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் ...

Read More »

கொரோனா தொற்றுள்ள பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது

களுத்துறை – நாகொட வைத்தியசாலையில், இன்று(சனிக்கிழமை) கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி குழந்தையினை பிரசவித்துள்ளதாக பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்துள்ளார். குறித்த பெண் பேருவளை ...

Read More »

வவுனியாவில் ஊரடங்கை மீறிய 16 பேர் கைது

வவுனியாவில் நேற்றைய தினம்ஊரடங்கு உத்தரவை மீறியதாக 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஊரடங்குச் சட்டம் காரணமாக வவுனியா மாவட்டமும் முற்றாக ...

Read More »

முல்லைத்தீவு பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன் தினம் (02) முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் குறித்த இளைஞரது வீட்டுக்கு அயல் வீட்டில் இருந்து சென்ற நாய் ஒன்று ...

Read More »

சமுர்த்தி தொடர்பான வேண்டுகோள் – கே.காதர் மஸ்தான்

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தங்களது கிராம உத்தியோகத்தரையோ அல்லது சமூர்த்தி உத்தியோகத்தரையோ சந்தித்து புதிய சமூர்த்தி குடும்பங்களாக தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் வேண்டுகோள் ...

Read More »

பச்சிலைப்பள்ளியில் யாழ்ப்பாணத்தவர்கள் உள்நுழையத் தடை!

கொரோனாத் தொற்று காரணமாக,  யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தினுள் நுழைவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று பிரதேச  செயலர் திருமதி ஜெயராணி பரமோதயன் தெரிவித்தார்.   பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ...

Read More »

குணம்குறிகளற்றும் கொரோனா காணப்படும்!: மருத்துவர் சத்தியமூர்த்தி

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று, குணம்குறிகளற்ற நிலையிலும் காணப்படலாம் என்று யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ...

Read More »

யாழ்ப்பாணம் அரியாலையில் தொற்று நீக்கி விசுறல்!

யாழ்ப்பாணம் அரியாலையில் வசிப்பவர் ஒருவர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட நிலையில் பூம்புகாதர் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி இன்று (3) காலை ...

Read More »

வட மாகாணத்தில் பதிவான அதிகளவான முறைப்பாடுகள்!

கொரோனா தொற்று காரணமாக உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் தொடர்பாக ஏற்படும் மக்களின் சிக்கல்களை அறிவிக்க பிரதமர் அலுவலகத்தால் தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. அந்த இலக்கங்களுக்கு வடக்கு மாகாணத்திலிருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் ...

Read More »

விமான பயணிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்

வவுனியா பெரியகட்டு இராணுவ தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து கொரோனா பரிசோதனை விமான பயணிகள் இன்று (3) விடுவிக்கப்பட்டனர். கொரோனா நோய் தொற்று தாக்கம் நாட்டில் இனம் காணப்பட்ட நிலையில் வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பயணிகள் 14 ...

Read More »

ஊரடங்குச் சட்ட காலத்தில் பாஸ் வழங்குவதில் பாகுபாடு!

யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு ஊரடங்கு நேரத்தில் விவசாயம் மற்றும் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பாஸ் வழங்குவதில் பாகுபாடு பார்ப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஊரடங்கு நேரத்தில் விவசாயிகள் தமது ...

Read More »

முல்லைத்தீவில் தொற்று நீக்கிகள் விசுறல்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் மற்றும் முப்படையினர் முன்னெடுத்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் முல்லைத்தீவு நகர்ப்பகுதி வணிக நிலையங்கள் பொதுச்சந்தை மற்றும் மக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கு தொற்று ...

Read More »

தெஹிவளை நெதிமால பிரதேசத்தில் இருவருக்கு: கொரோனா உறுதி

கொழும்பு – தெஹிவளை நெதிமால பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நபரது மனைவி மற்றும் மருமகனும் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் அவர்கள் மூவரும் கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை பொது சுகாதார ...

Read More »

பிள்ளையான் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு எதிர்வரும் மே 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற ...

Read More »

வவுனியாவில் உயிரிழந்த பெண்ணின் இரத்த மாதிரிகள் கொரோனோ பரிசோதனை

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண்ணின் இரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக தெற்கிலுப்பைக்குளத்தில் இருந்து 56 வயதுடைய கலாராணி என்ற பொண்ணொருவர் கொண்டுவரப்பட்டிருந்தார். ...

Read More »

கிளிநொச்சியில் கிளினிக் நோயாளர்களுக்கு வீடு தேடி சென்று மருந்துகள் விநியோகம்

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினை தொடர்ந்து பொது மக்கள் பொது மக்கள் ஓரிடத்தில் அதிகளவு ஒன்று கூடுவதனை தவிர்க்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாதாந்த கிளினிக் நோயாளர்கள் வைத்தியசாலைக்கு சமூகமளிப்பதனை தவிர்க்கும் வகையில் அவர்களது ...

Read More »

யாழில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி!!

யாழ். பலாலி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வு கூட பரிசோதனையில் மேலும் இருவருக்கும் கொரோனாத் தொற்று இருப்பதாக உறுதி செய்யயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா ...

Read More »

கிளிநொச்சி விடுதிக்கு சீல் வைத்த பொலிஸ்

கிளிநொச்சி கனகபுரம் தனியார் விடுதி ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இன்றைய தினம் விடுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. விடுதியில் இருந்த மூவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ...

Read More »

44 கைதிகள் விடுவிக்கப் பட்டுள்ளனர்

யாழ்.சிறைச்சாலையில் சிறு குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக சிறைச்சாலைகயில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ...

Read More »

தொற்று இனங்காணப்படாது விட்டால் 6ஆம் திகதி விடுவிக்கப்படுவார்கள்!

கொரோனோ தொற்று சந்தேகத்தில் வடக்கு மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 346 பேருக்கும் தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும வரையில் தொற்று இனங்காணப்படாது விட்டால் எதிர்வரும் ஆறாம் திகதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என வடக்கு மாகாண ...

Read More »

யாழில் 48 மணித்தியாலத்தில் 8 பேர் போதனாவில் அனுமதி!

கொரோனா வைரஸ் தொற்றுச் சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட உரும்பிராய் மற்றும் ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். கொரோனா தொற்றுச் சந்தேகத்தில் ...

Read More »