சற்று முன்
Home / விளையாட்டு

விளையாட்டு

நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா மீண்டும் வெற்றி

நியூசிலாந்து – இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற 2வது ரி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாண சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் ...

Read More »

பாகிஸ்தான் அணி தொடரைக் கைப்பற்றியது

பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கட் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் நேற்று (25) இடம்பெற்ற 2வது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ...

Read More »

நியூஸிலாந்தை வீழ்த்திய இந்தியா!

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதாவது T20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய ...

Read More »

இலங்கை அணிக்கு இலகு வெற்றி

சிம்பாபே – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாபே அணி 358 ஓட்டங்களுக்கு ...

Read More »

மத்தியூஸ் கன்னி இரட்டைச் சதம்!!

சிம்பாபே – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தனது கன்னி இரட்டைச் சதத்தினை பதிவு செய்துள்ளார். சிம்பாபேயிற்கு சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டுள்ள இலங்கை ...

Read More »

இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியீடு!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின், போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 10ஆம் திகதி இலங்கை வரவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள், இரண்டு T20 போட்டிகள் கொண்ட ...

Read More »

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி விபரம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய அணி விபரத்தினை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை நேற்று (21) வெளியிட்டுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு ஐந்து T20 போட்டிகள், 03 ஒருநாள் ...

Read More »

நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் சிரேஷ்ட வீரர்கள் இருவர் விலகல்?

நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா விளையாடுவார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த ஷிகர் தவானுக்கு ...

Read More »

தென்னாப்பிரிக்கா அணியின் தலைவராக குயின்டன் டீ கொக் நியமனம்

தென்னாபிரிக்க அணியின் ஒரு நாள் போட்டிக்கான தலைவராக குயின்டான் டீ கொக் நியமிக்கப்பட்டுள்ளார். 27 வயதாகும் குயின்டான் டீ கொக் இதுவரை 115 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4907 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

Read More »

இலங்கை அணி வீரர் புதிய சாதனை!

இலங்கை அணியின் இளம் வேகப் பந்து வீச்சாளர் மதீஷா பதிரன 175 கிலோ மீற்றர் வேகத்தில் பந்து வீசி சொய்ப் அக்தரின் சாதனையை முறியடித்துள்ளார். 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் ...

Read More »

சென் ஜோசப் முத்தரிப்புத்துரை அணி சம்பியனாக தெரிவு

மன்னார் ‘டைமன் ஸ்டார்’ விளையாட்டுக் கழகத்தின் 45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் சென் ஜோசப் முத்தரிப்புத்துரை அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாக நானாட்டான் பிரதேச பொது ...

Read More »

வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து அணி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. தென்னாபிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ...

Read More »

இந்திய அணித்தலைவர் புதிய சாதனை!

நேற்று நடைபெற்ற இந்திய அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி புதிய இரு சாதனைகளை படைத்துள்ளார். அணித்தலைவராக ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கட்டில் (டெஸ்ட், ஒருநாள், இருபதுக்கு இருபது) அதிக ...

Read More »

தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி

இந்தியா-அவுஸ்ரேலிய அணிகள் இடையிலான 3வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 2-1 என தொடரைக் கைப்பற்றியள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 50 ஒவர்கைள் நிறைவில் 9 ...

Read More »

தொடரை தீர்மானிக்கும் போட்டியில் வெல்லப் போவது யார்?

இந்தியா-அவுஸ்ரேலிய அணிகள் இடையிலான தொடரினை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று (19) நடைபெற உள்ளது. தொடரின் முதலிரு போட்டிகளில் அவுஸ்ரேலியா, இந்தியா தலா ஒரு வெற்றியினை பெற்றுள்ளது. கடந்த மார்ச் ...

Read More »

வெற்றிகளை அதிகரிக்க விளையாட்டுத்துறை பல்கலைக்கழகம் அமைப்பு – பிரதமர்

இலங்கை வீரர்களுக்கு சர்வதேச ரீதியில் வெற்றிகளை அதிகரிக்கும் வகையில் சர்வதேச தரத்தைக்கொண்ட விளையாட்டு பல்கலைக்கழகம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்று நாட்டுக்கு ...

Read More »

சிறந்த கிரிக்கட் வீரர்களுக்கான விருதுகள் – இந்திய வீரர்கள் முன்னிலை

2019ம் ஆண்டின் சிறந்த கிரிக்கட் வீரர்களுக்கான விருதுகள் பட்டியலை சர்வதேச கிரிக்கட் பேரவை வெளியிட்டுள்ளது. இதற்கமைய ஆண்டின் சிறந்த கிரிக்கட் வீரராக இங்கிலாந்து அணியின் சகல துறை வீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ...

Read More »

நாளை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி

இந்திய – அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான 2வது போட்டி நாளை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. நாளைய தினம் அணி வீரர்கள் தேர்வில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. முதலாவது போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு ...

Read More »

அயர்லாந்து திரில் வெற்றி!

அயர்லாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டியில் அயர்லாந்து அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 20 ...

Read More »

இந்திய வீரர்களின் ஒப்பந்த பட்டிலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை!

இந்திய கிரிக்கட் வாரியம்; வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்த பட்டியலில் முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனியின் பெயர் இடம்பெறவில்லை. அணித்தலைவர் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஏ பிளஸ் பட்டியலில் நீடிக்கின்றனர். இவர்கள் ...

Read More »

தென்னாபிரிக்கா – இங்கிலாந்து இன்று மோதல்

தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. தென்னாப்பிரிவிக்காவின் சென் ஜோன்ஸ் ஓவல் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 அளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. இரு ...

Read More »

பாகிஸ்தான் செல்கிறது பங்களாதேஷ்!

பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, தற்போது அங்கு சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, பாகிஸ்தான் மண்ணில் ரி-20 தொடரில் விளையாடுவதற்கு மட்டும் சம்மதம் தெரிவித்து, டெஸ்ட் தொடரை ...

Read More »

சிம்பாப்வே அணிக்கெதிரான இலங்கை அணி அறிவிப்பு!

சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக பாகிஸ்தான் மண்ணில் விளையாடிய இலங்கை அணியிலிருந்து, இந்த அணியில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயத்திலிருந்து குணமடைந்துள்ள அனுபவ வேகப்பந்து ...

Read More »

பிரிஸ்பேன் ஹீட் அணி அபார வெற்றி!

பிக் பேஷ் ரி-20 தொடரின் 36ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணியும், அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் ...

Read More »

மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!

அயர்லாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க மேற்கிந்திய தீவுகள் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிரன் பொலார்ட் தலைமையிலான இந்த அணியில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரரான டுவைன் ...

Read More »