சற்று முன்
Home / செய்திக்குரல்

செய்திக்குரல்

கட்சிகளின் கண்ணியத்தை பாதிக்கும் முகப்புத்தக விவாதங்களை தவிர்க்குமாறு வலியுறுத்து

அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு அப்பால் முகப்புத்தக விவாதங்களில் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களை முன்னெடுக்காமல் கட்சிகளின் கண்ணியத்தை பாதுகாக்குமாறு முகநூல் வாசி ஒருவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது முகப்புத்தகத்தில், “அரசியல் பிரமுகர்களின் அரசியல் கொள்கைகள் ...

Read More »

‘தமிழ் மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டுக்கான மன்றம்’ அங்குரார்ப்பணம்

வடக்கு கிழக்கு மாகாணத்தில் பொருளாதார, சமூக அபிவிருத்திக்கான மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் “தமிழ் மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டுக்கான மன்றம்” அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது. யாழ்.ஆயர் இல்லத்தில் இன்று (25) நடந்த கலந்துரையாடலில் வைத்தே குறித்த மன்றம் ...

Read More »

யாழ் ரில்கோவில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின கொண்டாட்டங்கள்

இந்தியாவின் 71வது குடியரசு தினம் இன்று (26) காலை யாழ் இந்திய துணைத் தூதரகத்திலும் அதனையடுத்து முற்பகல் ரில்கோ விடுதியிலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக இந்தியத் துணைத் தூதுவர் பலாலியில் அமைந்துள்ள இந்திய ...

Read More »

யாழில் இந்திய துணைத் தூதரகத்தின் 71வது குடியரசு தினம்

இந்தியாவின் 71வது குடியரசு தினம் இன்று (26) யாழ்ப்பாணத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. யாழ்.இந்திய துணைத்தூதரகத்தில் இன்று காலை 9 மணியளவில் குடியரசு தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் ...

Read More »

யாழ் ஐக்கிய வியாபார சங்கத்தின் 100வது நிறைவு விழா!

யாழ்ப்பாண ஐக்கிய வியாபாரச் சங்கத்தின் 100வது ஆண்டு நிறைவு விழாவும், மலர் வெளியீடும் இன்றைய தினம் (26) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில், யாழ்ப்பாண ஐக்கிய வியாபாரச் சங்கத்தின் தலைவர், வைத்திய ...

Read More »

ஐரோப்பிய குழுவினர் சம்பந்தனுடன் சந்திப்பு

ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் நேற்று (25) தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போது தேர்தல் கண்காணிப்பின் ...

Read More »

48 மணி நேரத்தில் சீனாவில் உள்ள 150 மாணவர்கள் இலங்கைக்கு

சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் வசிக்கும் சுமார் 150 இலங்கை மாணவர்களை எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் இந்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் சீனாவில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் ...

Read More »

சீனர்களை களவாக கரவாக சந்தித்த ‘சில’ கட்சிகள் – போட்டுடைத்த விக்கி!

இந்திய எதிர்ப்பாளராகக் காட்டும் சில கட்சிகள் இரவில் சீனர்களைக் களவாக, கரவாகக் கண்டதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் நலன்சார்பானவர் என உங்களை பிம்பப்படுத்துகிறார்களே ...

Read More »

வெள்ளவத்தையில் தீ விபத்து – ஒருவர் மரணம்

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருத்ரா மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடி குடியிருப்பொன்றில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.  வீட்டினுள் இருந்த 79 வயதுடைய முதியவர் ஒருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார். ...

Read More »

கொரோனா வைரஸால் 65 மில்லியன் பேர் உயிரிழக்கும் அபாயம்!

தீவிரமாகப் பரவி வரும் கொரோனா வைரஸினால் உலகளாவிய ரீதியில் 18 மாதங்களுக்குள் 65 மில்லியன் மக்கள் உயிரிழக்கும் அபாயமுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜோன் ஹோப்கின்ஸ் மருத்துவ ஆய்வுப் பிரிவினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...

Read More »

நாட்டில் கொரோனா வைரஸினால் எவரும் பாதிக்கப்படவில்லை

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்ட நால்வரும், குறித்த வைரஸ் தாக்கத்திற்கு உட்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கொடை தொற்றுநோய்ப் பிரிவினால் பொரளை மருத்துவ பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்ட நால்வரின் இரத்த மாதிரி பரிசோதனைகளில் அவர்கள் ...

Read More »

புதிய விகாரைகளை அமைக்க துரித நடவடிக்கை – பிரதமர்

இலங்கையில் புதிதாக விகாரைகள் அமைக்கப்பட வேண்டிய பகுதிகளை இனம்கண்டு அவற்றை துரிதமாக அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளளார். ஹொரவத்பொத்தான குடாகம பகுதியில் விகாரை ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்விலேயே இவ்வாறு ...

Read More »

சுதந்திர தினத்தையொட்டி விசேட போக்குவரத்து திட்டம்

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட ஒத்திகை நடவடிக்கைகளுக்காக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய 26, 31, 2, 3 ஆகிய நாட்களில் காலை ...

Read More »

நந்திக்கடல் பிரதேசத்தினை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ்

நந்திக்கடல் உட்பட வன்னிப் பிரதேச களப்புக்களை அபிவிருத்தி செய்து பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிர கவனம் செலுத்தி வருகின்றார். நேற்று முன்தினம் (24) அமைச்சரின் அலுவலகத்தில் வனவள ஜீவராசிகள் ...

Read More »

29ஆம் நாள் முல்லைத்தீவில் போராட்டம்!

முல்லைத்தீவில் இம்மாதம் 29 நாள் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் மருத்துவர்களின்மைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. குறித்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனை ...

Read More »

எதிர்க்கட்சித் தலைவர், பிரதேச சபை உறுப்பினர்களுடன் இன்று சந்திப்பு

ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (26) இடம்பெறவுள்ளது. கொழும்பு கண்காட்சி மண்டபத்தில் பகல் 1 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Read More »

நாளாந்தம் 250 மில்லியன் நஷ்டம் அடையும் மின்சாரசபை

இலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது கட்ட பணியை அமுல்படுத்த தாமதமாவதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ...

Read More »

தமிழர் பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பெண்கள் கைது

வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பெண்கள் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியிலுள்ள சதொச விற்பனை நிலையத்தில் ...

Read More »

சமூக வலைத்தளங்கள் – புதிய சட்டம் அறிமுகம்

சமூக வலைத்தளங்கள் ஊடாக தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய இலங்கை பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒழுக்கநெறி, மத ரீதியாக ...

Read More »

இலங்கை மாணவர்களை அழைத்து வருமாறு அறிவுறுத்தல்

சீனாவின் உஹானில் உள்ள அனைத்து இலங்கை மாணவர்களையும் திரும்ப நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கை வெளியுறவு செயலாளர் மற்றும் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு ...

Read More »

ஓய்வூதியர்களிடம் கைவிரல் அடையாளம் பெறும் திட்டம்

ஓய்வு ஊதியக்காரர்கள் உயிருடன் வாழ்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கைவிரல் அடையாளம் பெறும் திட்டம் ஒன்று நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து வசதிகளையும் ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.ஜயத்த டீ ...

Read More »

கோட்டபாயாவுக்கு வைக்கப்பட்ட முதல் ஆப்பு!

கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வந்த மூன்று மாதங்களுக்குள் முதல் ராஜதந்திர பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ளதாக நிக்கி ஆசியன் ரிவ்யூ என்ற ஜப்பானிய இணையம் சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஏற்கனவே இலங்கை நிறைவேற்றவேண்டிய ...

Read More »

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தேசிய மையம் திறப்பு!

இலங்கையின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ராகமையில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த தேசிய மையத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (25) திறந்து வைத்தார். ராகமை போதனா வைத்தியசாலையில் இந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ...

Read More »

நாட்டை அபிவிருத்தி செய்ய அரசியலமைப்பில் மாற்றம் தேவை – மைத்திரி

அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் ...

Read More »

கிளிநொச்சி வர்த்தகரின் உணவு ஒறுப்புப் போராட்டம் நிறைவு

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையினால் 10 சதவிகித ஆதனவரிக்கு எதிர்ப்பு தெரிவித்து உணவு ஒறுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிளிநொச்சி வர்த்தகர் தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார். ஒரு வாரத்திற்குள் பிரதேசசபை விசேட அமர்வில் ஆதன வரி ...

Read More »