சற்று முன்
Home / தேசத்தின்குரல் / உள்வீட்டு அரசியல்

உள்வீட்டு அரசியல்

விக்கியின் கிளிநொச்சி ஆயுதம் : யார் இந்த இரட்ணகுமார்?

வட மாகாண முன்னாள் முதல்வர் க.வி. விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கிளிநொச்சியில் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் சிறந்த சமூக மற்றும் கல்விச் சேவையாளருமான இரட்ணகுமாரை தேர்தலில் களமிறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ ...

Read More »

வாக்குத் தவறிய கஜேந்திரகுமார் – நினைவிருக்கிறதா தமிழ் தேசியப் பேரவை?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேர்மையில்லாதவர்கள், கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தவறியவர்கள் என்று நித்தமும் விமர்சிக்கும் கஜேந்திரகுமார் தரப்பினர், கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கொடுத்த முக்கிய வாக்குறுதி ஒன்றை நிறைவேற்றாமல்  இருட்டடிப்புச் செய்வது வெளிச்சத்துக்கு ...

Read More »

தமிழரசுக் கட்சியை ஆட்டிப்படைக்கும் கனடாக் கிளை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்து செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தும் ரிமோட்கொண்ட்ரோலாக செயற்படுவது கனடாக் கிளைதான். இவர்களின் கட்டுப்பாட்டிலேயே ஒட்டுமொத்த தமிழரசுக் கட்சியும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளது. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை எல்லாம் பாடாய்ப்படுத்தும் ...

Read More »

நாடாளுமன்ற ஆசனம் : சித்தார்த்தனுக்குத் தூதுவிடும் ஐங்கரநேசன்!

‘ஆசை வெட்கமறியாது’ என்பார்கள். இந்தவிடயம் எதற்குப் பொருந்துதோ இல்லையோ இன்றைய தமிழ் அரசியலுக்கு முற்றிலும் பொருத்தமான ஒன்றாக மாறிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க ,நெருங்க தமிழ் அரசியல் சூழலில் அணி மாறுதல்களும் கழுத்தறுப்புக்களும் தொடர்ந்து ...

Read More »

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கும் ஐங்கரநேசன்?

பாம்புக்குப் பால் வார்த்தாலும் அது கொத்தத்தான் செய்யும் என்பார்கள். நம்மூரின் அரசியல்வாதிகள் எப்போதும் பாம்புகள்தான். அவர்களிடமுள்ள வித்தியாசம் தங்களுக்குத் தேவையான நன்மைகளை வேண்டுமளவு அனுபவித்த பிறகே அவர்கள் தங்கள் குணத்தைக் காட்டுவார்கள். பொ.ஐங்கரநேசன் அனைவருக்கும் ...

Read More »

ஒரே தேர்தலில் களமிறங்க முயலும் அண்ணனும் தம்பியும்…!

குடும்பமாக அரசியலில் ஈடுபடுவது என்பது அரசியலுக்கும் புதிதல்ல, நம் நாட்டுக்கும் புதிதல்ல. இப்போது நாட்டில் நடப்பதுகூட ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிதான். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னரும் இதுதான் நடந்தது. ஆனால், தமிழில் குடும்ப அரசியல் ...

Read More »

தை பிறந்தால் கூட்டணி பிறக்கும்!

பழம்பெரும் கட்சிகளே தேர்தல் ஆரவாரத்தை ஆரம்பித்து விட்ட நிலையில் புதிய கட்சி, புதிய கூட்டணி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணி என்று கருத்துரைக்கப்படும் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி சத்தம் ...

Read More »

முதலமைச்சர் கனவில் மிதக்கும் சிறீதரன்!

கிளிநொச்சி மாவட்டத்தின் முடிசூடா மன்னன் என அவரது தொண்டரடிப்பொடிகளால் புகழப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு இப்போது ஒரே கனவு முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதுதானாம். கனவு கண்டால் மட்டும் போதுமா அதை நனவாக்கித்தான் பார்ப்போமே ...

Read More »

சம்பந்தன் எதிர்ப்பால் தடுமாற்றத்தில் சுமந்திரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எல்லாம் வல்லவராக வலம் வருபவர் சுமந்திரன் எம்.பி. அவர் எடுக்கும் முடிவுகளில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே தலையிடுவதில்லை. ஆனாலும், பெரும்பாலான முடிவுகள் அவரது காதுகளுக்கு எட்டிய பின்னரே எடுக்கப்படும். ஆனால், ...

Read More »

ஜனாதிபதிக்கு நெருக்கமான தமிழ் அதிகாரியே வடக்கு ஆளுநர்!

இழுபறி மட்டுமல்ல சகோதரர்களிடையே முரணையும் ஏற்படுத்தி வந்தது வடக்கு மாகாண ஆளுநர் விவகாரம். இந்நிலையில் இந்த விவகாரத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எனத் தெரிகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான அதிகாரியாக ...

Read More »

கோட்டாவின் அரசியல் விஜயத்தைப் பார்த்து தமிழ் மக்கள் பயந்தது நியாயமானதா?

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதுமே தமிழ் மக்கள் அச்சம் கொள்ளத் தொடங்கி விட்டனர். அவர்கள் எதற்காக அஞ்சினார்களோ – பீதியாகினரோ அந்தச் செயல்கள் எல்லாம் மெல்ல மெல்ல அரங்கேற ஆரம்பித்து விட்டன. நிறைவேற்று அதிகாரம் ...

Read More »

யாழ். மாநகர சபை முதல்வராக லோகதயாளன்

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் லோகதயாளன் நியமிக்கப்படலாம் என உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போதைய மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறக்க கட்சி பச்சைக் கொடி ...

Read More »

விக்கியை கொண்டு வந்தால் – நிலாந்தன் எம்.பி ஆகலாம்!!

தேர்தல் என்றாலே பரபரப்புக்குப் பஞ்சமில்லை. இரு பெரும் பகைவர்கள் நண்பர்கள் ஆவதும், நெருங்கிய நண்பர்கள் பகைவர்களாவதும் ஒரு சுற்றோட்டத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதேபோல் அரசியல்வாதிகளின் அழைப்பு ஒன்றாகவும் அவர்களின் செய்கை அதற்கு மாறாகவும் ...

Read More »

விக்னேஸ்வரனுடன் அணி சேரத் துடிக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள்!

தேர்தல் நெருங்கி விட்டாலே போதும் கூட்டமைப்பு பங்காளிக் கட்சியான ரெலோ போர்க் கொடி தூக்கி விடும். “இந்தா போகிறன் விடு என்னை” என்று கெஞ்சி ஆசன ஒதுக்கீட்டை அதிகமாக அல்லது தனது எண்ணிக்கை குறையாமல் ...

Read More »

கட்சியினருக்கு “தண்ணி” காட்டும் யாழ். மாநகர சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர் ஒருவர் மீது மேயரும் கட்சியினரும் கோபத்தில் இருக்கின்றனர். பல்கலைக்கழக மாவீரர் நாள் கடைப்பிடிப்பு மூலம் அதனால் விளைந்த அனுதாபத்தை மூலமாகக் கொண்டு அரசியலுக்கு நுழைந்தவர் ...

Read More »

அரசியல் கைதிகள் விடுதலையும் ஊடகங்களின் அதி மேதாவித்தனமும்

“தமிழ் அரசியல் கைதிகள் ஏழு பேர் சத்தமின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்”, என்றொரு செய்தி இணைய ஊடகங்களில் வெளியாகியது. இந்தச் செய்தி வெளியானமை அரசியல் கைதிகளின் – அவர்களின் உறவுகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. அதிமுக்கியமாக சிறைகளில் ...

Read More »

வடக்கு ஆளுநராக வித்தியாதரன்? கூட்டமைப்புக்கு மஹிந்த வழங்கும் பரிசு!

வடக்கு ஆளுநர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தெரிவாகவும் மஹிந்தவுக்கு நெருக்கமானவராகவும் இருப்பார் என முன்பே தெரிவித்திருந்தோம். நேற்றைய தினம் அது உறுதியாகியுள்ளது. மூத்த பத்திரிகையாளரும், உதயன், சுடர்ஒளி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும் காலைக்கதிர் ...

Read More »

சயந்தனுக்கு வெள்ளிதிசை தமிழரசுக் கட்சிக்கு ஏழரைச் சனி!

தேர்தல் என்றாலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, யாழ்ப்பாணத்தின் – சாவகச்சேரித் தொகுதி எப்போதும் சிக்கல்தான். இந்தச் சிக்கல் ரவிராஜ் எம்.பியின் அகால மரணத்துக்குப் பின்னர்தான் தொடங்கியது. விகிதாசாரத் தேர்தலுக்கும் தொகுதிக்கும் என்ன சம்பந்தம் என்று ...

Read More »

வடக்கு ஆளுநர் விவகாரம்: இருதலை கொள்ளியாக மஹிந்த!

வடக்கு – கிழக்கு மாகாண சபைகளுக்கான ஆளுநர் நியமனங்கள் இழுபறியாகவே உள்ளன. ஆளுநர்கள் ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதிகள். தேவைப்படின் மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தையே கையில் எடுத்துக் கொள்ளக்கூடிய தற்றுணிவு அதிகாரம் அவர்களுக்கு உண்டு. எனவே ...

Read More »

முன்னாள் முதலமைச்சரை நோக்கிப் படையெடுக்கும் கட்சிகள் – சிக்கலோ ஆசனப் பங்கீட்டில்!

இன்னமும் 4 மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடப்பது உறுதி. உறங்கிக் கிடந்த கட்சிகள் எல்லாம் உற்சாகமாகமடைய ஆரம்பித்து விட்டன. கன்னித் தேர்தலை சந்திக்கும் தமிழ் மக்கள் கூட்டணி அதி உற்சாகமாக உள்ளது. ஆசனப் பங்கீடு ...

Read More »