சற்று முன்
Home / தேசத்தின்குரல்

தேசத்தின்குரல்

சிறீதரனின் பதற்றம் எதற்கானது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கு என்ன? அவர்களின் பயணம் எப்படிச் செல்லுகின்றது என்பது தொடர்பில் அந்தக் கட்சியில் இருக்கும் சிலரிடையே தெளிந்தவொரு நிலைப்பாடு இல்லாமல் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு என்ன வாக்குறுதி ...

Read More »

சிமாட் போனால் சீரழியும் சந்ததிகள் – குமரேசனும் குருவரும்

Read More »

புனிதர் கஜேந்திரகுமாரின் அரசியல் நகர்வுகள் யாருக்கானது?

தமிழ் தேசிய அரசியலில் தன்னை மிகவும் ‘பெருத்த புனிதராக’ காண்பிக்க முயலுகின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாருக்கான அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளுகிறார் என்பது, அவரது சமீபத்திய செயற்பாடுகள் மற்றும் கருத்துக்கள் ஊடாக அம்பலம் ஆகின்றன. தமிழ் ...

Read More »

மொழி அழிந்தால் இனமும் அழியும்!

இன்று உலகத் தாய்மொழி தினமாகும். உலகிலுள்ள அத்தனை தாய்மொழிசார் சமூகங்களும் இன்றைய தினத்தை நினைவு கூர்கின்றனனர். தாய்மொழிக்காக பல்வேறு தியாகங்களை செய்து, குருதி சிந்திய ஈழத் தமிழினம் இன்றைய நாளை மிகவும் அர்த்தபூர்வமுடன் நினைவு ...

Read More »

தமிழினத்திற்கு ஒரு தேசியத் தலைவர் இருந்தார் என்றால் அது தலைவர் பிரபாகரன் தான் – முரளிதரன்

Read More »

விக்கியின் கிளிநொச்சி ஆயுதம் : யார் இந்த இரட்ணகுமார்?

வட மாகாண முன்னாள் முதல்வர் க.வி. விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கிளிநொச்சியில் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் சிறந்த சமூக மற்றும் கல்விச் சேவையாளருமான இரட்ணகுமாரை தேர்தலில் களமிறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ ...

Read More »

மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரச கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றேன்

அறிவாயுதம் – அரசியல் பிரமுகர்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் களம் . உங்கள் கேள்விகளை ,சந்தேகங்களை கீழே கருத்திடுங்கள் .

Read More »

வாக்குத் தவறிய கஜேந்திரகுமார் – நினைவிருக்கிறதா தமிழ் தேசியப் பேரவை?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேர்மையில்லாதவர்கள், கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தவறியவர்கள் என்று நித்தமும் விமர்சிக்கும் கஜேந்திரகுமார் தரப்பினர், கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கொடுத்த முக்கிய வாக்குறுதி ஒன்றை நிறைவேற்றாமல்  இருட்டடிப்புச் செய்வது வெளிச்சத்துக்கு ...

Read More »

யார் தியாகி? யார் துரோகி?

2009இற்குப் பின்னரான காலப் பகுதியில் தமிழ்த் தேசிய அரசியலில் யார் தியாகி? யார் துரோகி? என்று அடையாளம் காண்பது மிகவும் சிக்கலாகிவிட்டது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தாலும் தலைவர் பிரபாகரனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்றுவரை ...

Read More »

விக்னேஸ்வரன் மாகாண விடயங்களை விட்டு வெளி அரசியலை பேசியதே சிக்கலானது – விந்தன்

Read More »

பண்பாடு மறந்தால் பாழாகும் பூமி – குஞ்சாத்தையும் குமரேசனும்

உலகிலுள்ள,பல பண்பாடுகளுள் சிறந்ததும் முதன்மையானதும் தமிழ் மக்களின் பண்பாடே ஆகும். தமிழ் கலாசாரம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழ் கலாசாரம் மொழி, ...

Read More »

தமிழீழத்தை உருவாக்குமா தமிழ்த் தேசிய கீதம்?

இலங்கையில் இனச்சிக்கல் ஏற்பட்ட காலத்திற்கும் தமிழ் மக்கள் தமது அபிலாசைகளுக்காக போராடுகின்ற காலத்திற்கும் தேசிய கீதத்தை தமிழில் பாடுவது தொடர்பான சர்ச்சைக்கும் கிட்டத்தட்ட ஒரே கால வயதுதான். இப்போது மீண்டும் தமிழில் தேசிய கீதம் ...

Read More »

தமிழர்களின் ஒற்றுமைக்காக எந்த தியாகமும் செய்யத் தயார் – இரா.சம்பந்தன்

தமிழர்களின் ஒற்றுமைக்காக எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்கும் தாம் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ்க் குரலுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். ‘இன்றைய காலகட்டமானது தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டிய கட்டாயமான காலகட்டமாக ...

Read More »

குழாயடி சண்டைகளுக்காகத்தான் உள்ளூராட்சி சபைகளா?

இலங்கை அரசாங்கத்திடம், சுயாட்சி அதிகாரத்தைக் கோரி தமிழ் மக்கள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். இன உரிமைக்காக இரத்தம் சிந்தப்பட்டு ஒரு மகோன்னத போராட்டம் நடந்திருக்கிறது. எல்லா விதத்திலும் முன்னுதாரணமாய் இருக்க வேண்டியவர்கள் ...

Read More »

வெடிவால் முளைத்த பொடியள் – குஞ்சாத்தையும் குமரேசனும்!

சமூக ஊடகங்களால் தற்போதைய நம் சமூகம் தவறான வழிவகைகளை தேர்ந்தெடுத்து அதற்குள் மூழ்கிப் போகிறது . இந்த விடயம் சம காலத்தில் உலகளவில் பரவி இருந்தாலும் இலங்கை போன்ற தொழில்நுட்ப அறிவில் வளர்ந்துவரும் நாடுகளில் ...

Read More »

விக்னேஸ்வரனின் தலைமை ஏன் கட்டாயமான ஒன்று?

விக்கினேஸ்வரன் தலைமையிலான மாற்று அரசியல் கூட்டணி இன்னும் உருவாகவில்லை. அது இந்தா உருவாகிறது – உருவாகிவிட்டது – என்று பலரும் கூறிக்கொண்டாலும் கூட, இதுவரை அது முழுமை பெறவில்லை. தற்போதும் ஒருவகையான தடுமாற்றங்களும் ஏமாற்றங்களுமே ...

Read More »

நுண்கடன்கள் – குஞ்சாத்தையும் குமரேசனும்

Read More »

கனவுத் திட்டத்தை கலைத்த கயவர்கள் – விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

மத்திய கிழக்குச் சர்வதேச நிறுவனம் ஊடாக வன்னியில் ஏற்றுமதிக்கான பழமரங்கள் மற்றும் மரக்கறிகள் வளர்ப்புச் செயற்றிட்டம் ஒன்றை உருவாக்கியதாகவும் அது சில சதித் திட்டங்களால் வெற்றிபெற முடியவில்லை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் ...

Read More »

தமிழரசுக் கட்சியை ஆட்டிப்படைக்கும் கனடாக் கிளை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்து செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தும் ரிமோட்கொண்ட்ரோலாக செயற்படுவது கனடாக் கிளைதான். இவர்களின் கட்டுப்பாட்டிலேயே ஒட்டுமொத்த தமிழரசுக் கட்சியும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளது. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை எல்லாம் பாடாய்ப்படுத்தும் ...

Read More »

அவதூறும் வர்க்கபேதமும்தான் உங்கள் ஆயுதங்களா? – சிறீதரனுக்கு மீண்டுமொரு மடல்

கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு! ‘பிரதேசவாத சாதி அரசியலை நிறுத்துங்கள்!’ என்ற தலைப்பில் தமிழ்க் குரல் ஊடகம் அண்மையில் உங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. கிளிநொச்சியில் இடம்பெற்ற இரணைமடு 100 பானை ...

Read More »

நாடாளுமன்ற ஆசனம் : சித்தார்த்தனுக்குத் தூதுவிடும் ஐங்கரநேசன்!

‘ஆசை வெட்கமறியாது’ என்பார்கள். இந்தவிடயம் எதற்குப் பொருந்துதோ இல்லையோ இன்றைய தமிழ் அரசியலுக்கு முற்றிலும் பொருத்தமான ஒன்றாக மாறிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க ,நெருங்க தமிழ் அரசியல் சூழலில் அணி மாறுதல்களும் கழுத்தறுப்புக்களும் தொடர்ந்து ...

Read More »

கூட்டுத்தலைமையே இன்றைய தேவை – ரெலோ உறுப்பினர் தெரிவிப்பு

கூட்டுத்தலைமையின் அடிப்படையில் இணைந்து செயற்படுவதே தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்தார். தமிழ்க்குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சிக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை தெரிவித்தார். ...

Read More »

உலகளாவிய அரசியல் நிலைமையும் தமிழர் அரசியலின் எதிர்காலமும்

உலகெங்கும் கடும் போக்கான தலைவர்கள் எழுச்சியடைந்து வருகின்றனர். அவ்வாறான தலைவர்களின் பின்னால்தான் மக்களும் செல்கின்றனர். இது ஒரு அரசியல் போக்காகவும் எழுச்சியடைந்து வருகின்றது. அமெரிக்காவில் டொனால்ட் ரம்ப், ரஸ்யாவில் விளாடிமீர் புட்டின், இங்கிலாந்தில் பொரிஸ் ...

Read More »

‘ராஜதந்திரம் என்பது மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வருவதல்ல!’

“ராஜதந்திரம் என்பது மீண்டும் தொடங்கிய இடத்திற்கேவருவதல்ல” – என்பாராம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தத்துவ ஆசிரியராக இருந்த அன்ரன் பாலசிங்கம். ஒருமுறை அரசியல் தொடர்பில் உரையாடிக் கொண்டிருக்கும் போது, கவிஞர் புதுவை இரத்தினதுரை இதனை ...

Read More »

விக்னேஸ்வரன் ரஜினிகாந் சந்திப்பு : ஈழத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானதா?

வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி. விக்கினேஸ்வரன் தமிழகத்திற்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டுள்ளார். தமிழர்கள் மாநாட்டில் பங்குபெறுதல், மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து பேசுதல், வடக்கு கிழக்கு ...

Read More »