சற்று முன்
Home / பொதுக்குரல் (page 4)

பொதுக்குரல்

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் அழுக்குகளால் ஏற்படும் பருக்களை நீக்கமுடியும் . சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு ...

Read More »

தடைகள் நீங்கும் இன்றைய ராசி பலன்!

மேஷம் கிடைக்கும் வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பெற்றோர் நண்பர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். நல்லது நடக்கும் ...

Read More »

வாழைத்தண்டின் அற்புத குணங்கள்!

சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ...

Read More »

விண்வெளிக்கு செல்லும் பெண் ரோபோ!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் வரும் 2022ம் ஆண்டு 3 பேர் அடங்கிய குழு விண்வெளிக்கு செல்ல உள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கு ...

Read More »

கொரோனா வைரஸ் எப்படி உருவாகியது !

சீனாவில் தீவிரமாக பரவிவரும் வைரஸான கொரோனா வைரஸ் எப்படி உருவாகியது என்பது குறித்து, விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலொன்றை வெளியிட்டுள்ளனர். சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவும் கொடிய கொரோனா வைரஸ், வுவானில் திறந்தவெளி சந்தையில் ...

Read More »

சனியனே என்று திட்டினால் என்ன நடக்கும் தெரியுமா!

நாம் பொதுவாகவே, கோபமாக இருக்கும்போது குழந்தைகளையோ, மற்றவர்களையோ சனியனே என்று திட்டிவிடுவோம். ஆனால் அப்படி யாரையும் நாம் சனியனே என திட்டக்கூடாது. அவ்வாறு திட்டினால், யார் திட்டுகிறாரோ, அவர் தன்னைக் கேலி செய்ததாகக் நினைத்து, ...

Read More »

நலம் தரும் நல்லெண்ணெய்

உடலுக்கு குளிர்ச்சியும் உள்ளத்திற்கு புத்துணர்வும் தருவதில் நல்லெண்ணெய்க்கு ஈடு இணையில்லை. நல்லெண்ணெயை தினமும் 2 இல்லது 3 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் அழகாகும். கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் நல்லெண்ணெய் கலந்து பருக்களின் ...

Read More »

நாம் சாப்பிடும் கீரை வகைகளும் – அதன் பயனும்

வெந்தயக்கீரை உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்றுப் புண்கள், பேதியை குறைக்கும். அதிகமாக இரும்புச்சத்து கொண்டது. முருங்கை கீரை உடலுக்கு சக்தியையும், வலிமையையும் அளிக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆண்மையை அதிகரிக்கச்செய்யும். மலச்சிக்கலை குறைக்கும். ரத்தத்தை ...

Read More »

இதயத்தை பாதுகாக்கும் பூண்டு

நெஞ்சு வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும். இதிலுள்ள இதய பாதுகாப்பு குணத்திற்கு பல காரணங்கள் அடங்கியுள்ளது. வயது ஏற ஏற, விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்கும். இதனை ...

Read More »

இன்றைய ராசி பலன் – பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள்

மேஷம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். நீங்கள் மற்றவர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார். ...

Read More »

உடல் நோயை தீர்க்கும் பாகற்காய்

நம் உடலில் உள்ள பல புழுக்களினால்தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு ...

Read More »

உடல் உபாதையை போக்கும் காயத்ரி மந்திரம்

நவகிரகங்களில் ஆதிக்கம் செலுத்தும் புதன் பகவானுக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை புதன் கிழமைகளில் ஜெபித்து வந்தால் நரம்பு கோளாறுகள் நீங்கும். அதேநேரம் புதன் பகவானை வழிபடுவதன் மூலம் நரம்பு சம்மந்தமான கோளாறுகள் நீங்கும். அத்துடன் ...

Read More »

கணினி தொழில் சார்ந்தவரா நீங்கள் ! இது உங்களுக்காக

கணினித் திரையைப் பல மணி நேரம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதால் கண் சோர்வு, தலைவலி, மன அழுத்தம் போன்றவை ஏற்படும் ஆபத்து உள்ளது. கணினித் தொழில் சார்ந்தவராக நீங்கள் இருந்தாலும், உங்கள் கண்களுக்கு அடிக்கடி ...

Read More »

மன அழுத்தத்தை போக்கும் வெந்நீர் குளியல்

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், எல்லா விசயங்களுமே மனித மனதை ஆக்கிரமித்து சித்திரவதை செய்கின்றன என்றே சொல்லலாம். இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகின்றனர். இந்த மன உளைச்சலே ...

Read More »

பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் பாவம் செய்கிறார்கள் !!

காமிதிய்யா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபிகளாரிடம் வந்து, நபித்தோழர்களெல்லாம் இருக்கும் அந்த சபையிலே பகிரங்கமாக நான் விபச்சாரம் செய்துவிட்டேன் என்று சொன்ன போது கோபத்தால் நபிகளாரின் முகம் சிவந்தது, எதுவுமே காதில் கேட்காததைப் ...

Read More »

சிறுபான்மைக் கட்சிகளை பாதிக்கும் ஐ.தே.க வின் பலவீனம்!

ஐக்கிய தேசியக் கட்சியானது  இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் மிகப் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.  தற்போது ஆட்சி அமைக்கக்கூடிய நிலையிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்று என்பதும் இந்தக் கட்சியின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும். ...

Read More »

இன்றைய ராசிபலன் – மீன ராசிக்காரருக்கு இன்று இப்படி நடக்குமாம் !!

மேஷம்: குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திடீர் திருப் பங்கள் நிறைந்த ...

Read More »

அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி மரணம் – மூத்த அறிவிப்பாளர் இரங்கல்!

Jiffry Sir. .. இவ்வாறு பல்லாயிரம் மாணவர்கள் அன்போடும் அபிமானத்தோடும் அழைக்கும் நல்லாசிரியர்.நமது வானொலிக்கு கிடைத்த, பண்பில் உயர்ந்த-அறிவார்ந்த அறிவிப்பாளர், எனது பாசத்துக்குறிய அன்புத்தம்பி-ஏ.ஆர்.எம்.ஜிfப்ரி,நள்ளிரவுக்கு சற்று முன்னர் எம்மைப் பிரிந்த செய்தி, தம்பி கையூம் ...

Read More »

செம்பருத்தியின் அற்புத குணங்கள்!

செம்பருத்தி இலைகளில் இருந்து எடுக்கப்பட்ட தேநீர் பலராலும் அதன் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில்சிறுநீரகத்தின் பிரச்னைகளின் போது, இயற்கையான முறையில் அதனை சரி செய்ய இனிப்பு இல்லாமல் இந்த செம்பருத்தி தேநீரை பருக ...

Read More »

உலகம் ஒரு நாடக மேடை- அறிந்துகொள்ள வேண்டிய 33 குறிப்புகள்

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள். 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும். 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. ...

Read More »

கடிகார முட்கள் ஏன் வலப்புறமாக சுற்றுகிறது!

கடிகாரம் எப்போதும் ஒரே மாதிரி அதாவது வலப்புறமாக சுற்றிவரும், இதனை கடிகார திசை என்று கூறுகிறார்கள். இதற்கு காரணம் பூமியின் சுழற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மணி துளியும், ஒவ்வொரு நிமிடமும் எப்போதும் முக்கியத்துவம் ...

Read More »

மற்றொரு சார்லி சாப்ளின் – வடிவேலு

நன்றாகக் கவனித்துப்பாருங்கள், எல்லோருமே அன்றாட வாழ்க்கையில் ஒருநாளில் ஒருமுறையாவது வடிவேலுவின் வசனத்தை உச்சரித்துவிடுகிறோம். பாரதிராஜாவின் பழைய படங்களில் காந்திமதியோ, வடிவுக்கரசியோ ஒவ்வொரு காட்சியிலும் பல பழமொழிகளை பொழிந்து தள்ளுவதைப் பார்த்திருப்போம். ஆனால், கிராமத்திலிருந்து நகரத்துக்கு ...

Read More »

சேதாரமில்லாமல் நகை விற்பனை செய்ய முடியாதா?

வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக ...

Read More »

பணக்காரர்கள் சொல்ல விரும்பாத ரகசியம் இவைதானாம் !

பொதுவாக நம்மிடையே பணக்காரர்களாக இருப்பவர்கள் தொடர்ந்து பணக்காரர்களாக இருக்கின்றனர். ஆனால், ஒரு எழை அல்லது நடுத்தர குடும்பத்தில் இருப்பவர்கள் அதன் வழியிலேயே செல்கின்றனர். எனவே ஒருவர் பணக்காரராக இருக்க காணரம் என்ன என்பதை பார்க்கலாம் ...

Read More »

பலவித நோய்களை குணப்படுத்தும் பொன்னாங்கண்ணி கீரை

கீரைகளின் ராணி என்று சொல்லத்தக்க கீரை பொன்னாங்கண்ணி.இது பலப் பல‌ மருத்துவக் குணங்களை கொண்டது. கண்பார்வைக்கு மிகவும் நல்லது மூல நோய், மண்ணீரல் நோய்களை சரிப்படுத்தும் ஆற்றல் உடையது. ரத்தத்தைச் சுத்தீகரிக்கும் உடலுக்கு புத்துணர்ச்சியைத் ...

Read More »