சற்று முன்

ஏனையவை

வலம்புரி சங்கு பூஜையின் மகிமை!

வலம்புரிச் சங்கு பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில், பிரம்மஹத்தி முதலான அனைத்துவகை தோஷங்களும் அகன்றுவிடும். வீடு கட்டுபவர்கள் கைப்பிடி அளவுள்ள வலம்புரிச் சங்கை நிலை வாசலில் வைத்து, வாஸ்து விதிப்படி சங்குப் பதிப்பு முறை செய்துவிட்டால், ...

Read More »

தொலைபேசிகளால் பரவும் வினோத நோய்கள் – அதிர வைக்கும் தகவல்!

இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கையில் பார்த்தாலும் கைத்தொலைபேசி காணப்படுகின்றது. இருந்தாலும் இது இன்றை உலகில் ஆளைக் கொல்லும் அரக்கனாக மாறிவிட்டது. ஏனென்றால் சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றில் கைத்தொலைபேசி மோகத்தால் ...

Read More »

சுகாதாரமான சமையலறை குறிப்புகள்

சமையல் செய்யும் போது சுகாதாரமான முறையில் சமைப்பதினால் உணவு மாசுபடுதல், உணவு நச்சுப்படுதல், மற்றும் நோய் பரவுதல் போன்றவற்றை தடுத்து நிறுத்தலாம். சமைக்கும் பகுதி மற்றும் சமையல்பொருட்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அழுகின ...

Read More »

உடல் சூட்டை தணிக்க வேண்டுமா ! இதை பயன்படுத்துங்கள்

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, உடற் சூட்டை குறைக்க மிகச்சிறந்த வழியாகும். இரவு படுக்கச் செல்லும் போது, உள்ளங்காலில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்துவிட்டு படுப்பது உடல் சூட்டை தணிக்கும். ஏலக்காயில் குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ளது. ...

Read More »

இன்ஸ்டகிராம் பாவனையாளர்களுக்கு அடித்த அதிஷ்டம்

இன்ஸ்டகிராம் வலைத்தளம் மூலம் விரைவில் குறுந்தகவல் அனுப்பும் சேவை ஆரம்பமாகவுள்ளது. இன்ஸ்டகிராம் 2013 ஆம் ஆண்டு நேரடியாக செய்திகளை வழங்கும் முறையை அறிமுகம் செய்தது. அதன்பின் மீண்டும் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் ...

Read More »

பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்க வேண்டுமா ! இப்படி செய்யுங்கள்

பொதுவாக சிலருக்கு உடல் தோற்றம் அழகாக இருக்கும். ஆனால், அவர்களுடைய பற்களில் கறையாக இருக்கும். இதனால் அவர்கள் மற்றவர்களுடன் பேசுவதற்கும், பழகுவதற்கும் தயங்குவார்கள். இப்படி பற்களில் படிந்து இருக்கும் கறையைப் போக்க சில எளிய ...

Read More »

பூண்டின் மகத்துவம்

உடல் பருமைனயும், இரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைத்து இதய அடைப்பையும் நீக்குவதோடு இரத்த அழுத்தம் வராமல் காக்கும். நாள் பட்ட சளித் தொல்லையை நீக்கும். தொண்டை சதையை நீக்கும். மலேரியா, யானைக்கால், காசநோய் போன்ற ...

Read More »

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் காளான்!

மக்களை அச்சுறுத்தும் கொடிய நோய்களுள் சக்கரை நோயும் ஒன்று. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க சில இயற்கை உணவுப் பொருட்கள் கூட உதவுகிறது. அவற்றில் ஒன்று தான் வெள்ளை காளான்கள். இது நீரிழிவு நோயை ...

Read More »

சிறுநீரகத்தை சீராக்கும் பழச்சாறு

சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும். அந்தவகையில் சிறுநீரகத்தையும் இரத்தத்தை சுத்தமாக வைத்து கொள்ளும் ஓர் ...

Read More »

தித்திக்கும் பொங்கல்செய்து அசத்துங்கள்!

வருகின்ற தை திருநாளை முன்னிட்டு சுவையான சர்க்கரை பொங்கள் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் பச்சரிசி – 1/2 கோப்பை பாசிப்பருப்பு – 3 மே .க சர்க்கரை – 3/4 ...

Read More »

சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோயை கண்டறிய புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

உடலில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோயை கண்டறிய புதிய தொழில்நுட்பம் ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு இம் முறை மூலம் புற்றுநோய் வகையை தரப்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது. சுவீடனில் உள்ள ...

Read More »

வயிற்றுப் புண்ணை குணமாக்கும் எளிய வைத்தியம் !

ஒருவருக்கு வயிற்றுப் புண் வருவதற்கு காரணம் சரியான நேரத்தில் உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது தான். ஏனெனில் சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிடாமல் இருந்தாலோ அல்லது உணவைத் தவிர்த்தாலோ, இரைப்பையில் உணவை செரிக்க உற்பத்தி செய்யப்படும் ...

Read More »

முக்கிய செயற்கைகோளின் தொடர்பை இழந்த நாசா!

அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் நாசா விண்வெளி ஆய்வு மையம் ஆஸ்டெரிய எனும் செயற்கைக் கோளுடனான தொடர்பை எதிர்பாராத விதமாக இழந்துள்ளது. சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களை பற்றி ஆய்வு செய்வதற்காக இந்த ...

Read More »

எண்ணற்ற பலன்களை வாரி வழங்கும் இளநீர்

கோடைக்காலங்களில் தாகத்தை தணிக்க அனைவராலும் விரும்பி குடிக்கப்படும் பானங்களில் ஒன்று தான் இளநீர். இது வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். மேலும் ...

Read More »

சருமம் பொலிவு பெற வெள்ளரிக்காயை இப்படி பயன்படுத்துங்கள்

தற்காலத்தில் தங்களின் அழகை வெளிப்படுத்திக் காட்டுவதில் பெண்களுக்கு அதிக ஆர்வமும், போட்டியும் இருக்கிறது. இதற்காக பணத்தை அதிகமாக செலவு செய்து கண்ட கண்ட கிறீம்களை மட்டுமே வாங்கி பயன்படுத்தி கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் இது ...

Read More »

புற்றுநோய்க்கு மருந்தாகும் எலுமிச்சை…

உலகம் முழுவதும் புற்றுநோய்க்கு பலியாவோர் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல. இந்த கொடிய வியாதியை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதுள்ள மருத்துவ முறைகளில் ஆரம்ப கட்டத்தில் நோயை கண்டுபிடித்துவிட்டால் மட்டுமே குணப்படுத்த முடியும். ...

Read More »

ஒரு வாரத்தில் உடல் எடை குறைய கிழமை அட்டவணை

திங்கள் – முதல் நாள் காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடிக்கவும். முதல் நாள் முழுவதும் திட உணவு எதுவும் சாப்பிட வேண்டாம். நிறைய தண்ணீர் அருந்தவும். ...

Read More »

காற்றினைப் பயன்படுத்தி உணவு தயாரிப்பு !

காற்றினைப் பயன்படுத்தி புரத உணவு ஒன்றினை தயாரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவந்தனர். இம் முயற்சி வெற்றியளித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சோயா இனத் தாவரங்களில் அதிகமான புரதச் சத்து காணப்படும். இவற்றிற்கு போட்டியாக விளங்கக்கூடிய ...

Read More »

காந்தப்புல அதிர்வுகளை கண்டறிந்த விஞ்ஞானிகள்

இரண்டு இறந்த நட்சத்திரங்களின் மோதலால் அண்டவெளியில் காந்தப்புல அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனை விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர். லிகோ வீர்கோ சர்வதேச கூட்டு ஆய்வுகூடத்தில் இதற்குரிய சமிக்ஞைகள் பெறப்பட்டுள்ளது. லிகோ வீர்கோ சர்வதேச கூட்டு ஆய்வுகூடத்தில் இவ்வாறானதொரு ...

Read More »

பயறு உண்பதால் ஏற்படும் நன்மை

கர்ப்பிணிகளுக்கு ஏற்றதுகர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் ...

Read More »

குளிர்காலத்தில் உடல் நலனை மேம்படுத்த செய்ய வேண்டிய விடயங்கள்

குளிர்காலத்தில் பொதுவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையத்தொடங்கும். அதனால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். குளிர்காலத்தில் உடல் நலனை மேம்படுத்த செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம். சமையலுக்கு பயன்படுத்தும் ...

Read More »

தொலைபேசிகளின் திரைகளை பாதுகாக்கும் புதிய கவசம் அறிமுகம்

அமெரிக்காவினை தளமாகக் கொண்டு இலத்திரனியல் சாதனங்களை அடிப்படையாகக் கொண்ட துணைச் சாதனங்களை உருவாக்கம் செய்யும் நிறுவனமாக ஒட்டர் போக்ஸ் காணப்படுகின்றது. இந்த நிறுவனம் ஐபோன் திரைகளுக்கான புதிய கண்ணாடிக் கவசம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இதற்கு ...

Read More »

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம்

குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஏனெனில் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு வயிறு மற்றும் குடல் நோய்கள் வராமல் தடுக்கும். தாய்ப்பாலானது குழந்தையின் ஜீரணத்திற்கு சுலபமானது மற்றும் மலச்சிக்கல் ...

Read More »

எலுமிச்சை தீபத்தின் தீமைகள் !

கனிகளில் ராஜகனி எது தெரியுமா ? எலுமிச்சம்பழம் தான் அது . இறைவியான துர்க்கைக்கு நிகரானதாக கருதப்படும் எலுமிச்சம்பழம், தனது பிஞ்சு, காய், பழம், ஊறுகாய் போன்ற எந்த நிலையிலும் தனது புளிப்புத்தன்மையை மாற்றிக் கொள்ளாது. (இறைவனும் எந்த ...

Read More »

முகப்புத்தகம் மூலம் பணத்தை இழந்த நபர்!

நபர் ஒருவர் தன்னிடமிருந்த தளபாடங்களை முகப்புத்தகம் மூலம் விற்க முனைந்து இருமுறை தனது பணத்தை இழந்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்டிருந்த தளபாட விற்பனை தொடர்பான தகவல்களை பார்வையிட்ட மோசடிக்கார நபர் ஒருவர் ...

Read More »