சற்று முன்
Home / தமிழகம்

தமிழகம்

நிர்பயா கொலை – வழக்கு ஒத்திவைப்பு

நிர்பயா கொலைக் குற்றவாளிகளைத் தூக்கிலிடும் திகதியை அறிவிக்கக்கோரிய வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வரும் 17ஆம் திகதிவரை ஒத்திவைத்தது. இது குறித்த வழக்கு, இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வழக்கில் தற்போது உத்தரவு ...

Read More »

தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாமைக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம்

இலங்கையின் சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாமைக்கு தனது கடுமையான கண்டனத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், இலங்கை சுதந்திரதினத்தில், ...

Read More »

தமிழில் ஒலித்த மந்திரம் வட்டமிட்ட கருடன் தஞ்சை பெருங்கோயில் குடமுழுக்கு

தஞ்சைப் பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று புதன்கிழமை வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது. தமிழ், சமஸ்கிருதம் என இருமொழிகளிலும் நடைபெற்ற குடமுழுக்கை இலட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் பெற்றனர். இந்தியாவின் 29 பாரம்பரிய ...

Read More »

தமிழில் குடமுழுக்கு கோரி கௌதமன் தலைமையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

தஞ்சை பெருவுடையார் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழ் பேரரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் வ.கௌதமன் தலைமையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இன்று (31) காலை 11 மணியளவில் தஞ்சை பெருவுடையார் ...

Read More »

சென்னையில் இந்தியாவின் 71வது குடியரசு தின விழா

இந்தியாவின் 71வது குடியரசு தினமான இன்று (26) சென்னை காமராஜர் சாலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றினார். மெரினாவில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ...

Read More »

கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் ரயிலில் விழுந்து தற்கொலை

கோவையில் காதலர்களிடையே ஏற்பட்ட சண்டையால் கல்லூரி மாணவி ஒருவர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கொண்டசாமி நகரைச் சேர்ந்த கவுசிகா தேவி என்ற கல்லூரி மாணவியும், ...

Read More »

தமிழர்களுக்கு தனி நாடு அவசியம் என்கிறார் பா.ம.க நிறுவனர்

இலங்கை சுதந்திர தின விழாவில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தனித் தமிழ் ஈழமே இதற்கான தீர்வாக அமையும் எனவும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின விழாவில், தமிழில் தேசிய ...

Read More »

மோடி விழுந்த படியை அளந்து, இடிக்க உத்தரவிட்ட அரசு!

இந்திய பிரதமர் மோடி, தடுக்கி விழுந்த விவகாரம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படவும் வீடியோவும் வைரலாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படியை இடிக்க உத்தரபிரதேச மாநில அரசு உத்தரவு ...

Read More »

போராட்டத்தை நிறுத்த வேண்டாம் – மம்தா

இந்தியாவின் மற்ற பகுதிகளை போன்று மேற்குவங்கத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அம்மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குடியுரிமை திருத்தச் ...

Read More »

துபாயில் இறந்தவரின் உடல் தமிழகம் அனுப்பப்பட்டது

துபாய் நகருக்கு தமிழகத்தின் தேனி நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் கடந்த நவம்பர் 28-ஆம் திகதி சுற்றுலா விசாவில் வேலை தேடி சென்றுள்ளார் . அவர் தனது அறையில் தங்கியிருந்த போது எதிர்பாராத வகையில் மாரடைப்பு ...

Read More »

திருமுருகன் காந்தி மீதான குற்றச் சாட்டுக்கள்தொடர்பில் அறிவுறுத்து !

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான தமிழக அரசின் அடக்குமுறைகள் குறித்து விவாதித்து, அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து முடிவெடுப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லக்கண்ணுவின் ஒருங்கிணைப்பில் அனைத்துக் ...

Read More »

பிரதமர் மோடியை ஹிட்லராக வருணித்த அருந்ததி ராய்!

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவேட்டை அமல்படுத்துவதற்கு எதிராக எழுந்து நிற்குமாறு இந்திய குடிமக்களை எழுத்தாளர் அருந்ததி ராய் வலியுறுத்தியுள்ளார். ”நமது அரசியலமைப்பின் முதுகெலும்பை உடைத்து, நம் காலடியில் ஒரு குழியை ...

Read More »

கைதான மாணவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி பல்கலைக்கழக மாணவர்களிற்கு ஆதரவாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் சேப்பாக்கத்தில் கடந்த இரு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரை சாலையில் இன்று ...

Read More »

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தி.மு.க வழக்கு தாக்கல்

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திராவிட முன்னேற்ற கழகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இதற்கு முன்னர் குறித்த இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 18 மனுக்கள் உச்ச நீதிமன்றில் ...

Read More »

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுவோம் – ஜாமியா மிலியா மாணவிகள்

எங்களுக்கு இந்த அரசு மீது பயம் கிடையாது, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசாரை ...

Read More »

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவினால் பா.ஜ.க இற்கு வீழ்ச்சி

இந்திய நாட்டின் குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் நோக்கம் சிறுபான்மையினர்களை பழிதீர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; ...

Read More »

சிசுவை கொலை செய்த தாய்!!

திருகோணமலையில் தான் பெற்ற சிசுவை கொலை செய்து புதைத்த தாயை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை விளாங்குளம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ரவி சங்கர் ...

Read More »

குடியுரிமை மசோதாவிற்கு எதிராக திமுக போராட்டம்

இந்திய நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நேற்று முன்தினம் நிறைவேறியது. இதற்கு பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதாவிற்கு எதிராக டிசம்பர் 17ம் திகதி போராட்டம் நடத்தப் ...

Read More »