சற்று முன்
Home / தேசத்தின்குரல் / பார்வைகள்

பார்வைகள்

மருத்துவர்கள் உயிர்க்களத்தின் போராளிகள்!

கொரோனா நோய் ஏற்படுத்திய உயிரழிவுகளின் மத்தியில், மருத்துவம் செய்வதென்பது போர் களம் ஒன்றின் நடுவே நிற்பதைப் போல இருப்பதாக இத்தாலிய மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இத்தாலி கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடு. யுத்தங்களின் ...

Read More »

கொரோனா அரசியல் – மிக்சர் சாப்பிடும் தமிழ் தலமைகள்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடுகளும் சமூகங்களும் வீடுகளாக உடைந்து முடங்கியிருக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் வாழ்வாதாரமும் முடங்கியிருக்கும் இந்த சமயத்தில், மக்கள் சார்பான அரசும், மக்கள் சார்பான தலைவர்களும் “கை கொடுக்க” வேண்டும். இலங்கை ...

Read More »

கொரோனா: நுண் கிருமிகளின் மூன்றாம் உலகப் போரா?

இரண்டாம் உலகப் போரின் பின்னர், உலகம் தழுவியதொரு பிரச்சினையாக ஏற்பட்டிருப்பது கொரோனா அச்சுறுத்தலே. இரண்டாம் உலகப் போர் என்பது ஆயுதங்களின் போராகவும் அதிகாரங்களின் போராகவும் உலகை உலுக்கியது. மூன்றாம் உலகப் போர் என்பது நீருக்கான ...

Read More »

கொரோனா இடர்கால நெருக்கடி ஈழத் தமிழருக்குப் புதிதா?

கொரோனா தொற்று இந்த உலகையே ஒரு போர்க்கால நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது. மருந்துக்கு தடை, உணவுக்குத் தடை, நடமாட முடியாமல் வீடுகளுக்குள் பதுங்கியிருக்க வேண்டும் என்பன முதற்கொண்டு முழுக்க ழுக்க போர்க்கால வாழ்வை தற்போதைய சூழல் ...

Read More »

தலைமைப் பதவிக்காக சக உறுப்பினர்களை பலியாக்கும் சுமந்திரன்?

தலைமைப் பதவிக்காக கட்சி உறுப்பினர்களை பலியாக்கும், தம்மை அரசியலுக்கு அழைத்து வந்த தலைவர்களின் உணவிலே விசம் வைக்கும் அரசியல்வாதிகளை தமிழக திரைப்படங்களிலும் தமிழக அரசியலிலும் பார்த்திருக்கிறோம். ஆனால் உன்னதமான ஈழ விடுதலைப் போராட்டம் நடந்த ...

Read More »

தமிழரசுக் கட்சியால் மோசமாக அவமானப்படுத்தப்பட்ட டெலோ! சுமந்திர திட்டத்தின் முதல் பாகம் அரங்கேற்றம்

ஒற்றுமை தொடர்பில் சுமந்திரன் அவ்வப்போது ஏனையவர்களுக்கு வகுப்பெடுத்திருக்கின்றார் . விக்னேஸ்வரன் ஒற்றுமையை குலைக்கின்றார் என்றும் பேசிக்கொண்டிருந்தார் . ஆனால் உண்மையில் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் யார் என்பது மீண்டும் சந்திக்கு வந்திருக்கின்றது. கூட்டமைப்பில் வேறு வழியின்றி ...

Read More »

கொரோனாவால் மரணிப்பவர்களின் இறுதித் தருணங்கள் இதயத்தை எரிக்கிறதே?

இந்த உலகம் வரலாறு தோறும் பேரிடர்களை, பேரழிவுகளை, கொள்ளை நோய்களை சந்தித்தே வந்திருக்கின்றது. நம்முடைய வாழ்க்கை இயற்கைக்கு மாறாக வேகம் எடுக்கும் ஒவ்வொரு தருணங்களிலும், இயற்கை எமக்கு எதிராக திரும்பிக் கொண்டே இருக்கின்றது. இயற்கையின் ...

Read More »

கிளிநொச்சியில் அடாவடி அரசியல் செய்ய முயல்கிறாரா சந்திரகுமார்?

அண்மையில் கிளிநொச்சியில் பாடசாலை அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. இந்த இடமாற்றங்களின் போது அரசாங்கத்திற்கு ஆதரவான அரசியல்வாதி ஒருவர் தலையிடுவதாக ஒரு செய்தியினை ஊடகங்கள் பிரசுரித்திருந்தன. அவர் வேறு யாருமல்ல. சந்திரகுமாரே. அதுவும் முதற்தர பாடசாலை ...

Read More »

அரசியல் இறக்குமதிகள் : வரமா? சாபமா?

தேர்தல் வந்தால், வடக்கு கிழக்கிற்கு வெளியில் இருந்து சில அரசியல்வாதிகளை இறக்குமதி செய்கிற வியாபாரப் போக்கு தமிழ் அரசியலில் இன்னும் தொடர்கிறது. இதனால் தமிழ்ச் சமூகம் என்ன நன்மையைதான் பெற்றது என்பதே இங்கே எழுகிற ...

Read More »

அம்பிகாதான் தமிழருக்கான கூட்டமைப்பின் மகளீர் தினப் பரிசா?

இந்த உலகத்தை பெண்கள்தான் சிருஷ்டிக்கின்றனர். பெண்தான் தாய்மொழியை கற்றுக்கொடுக்கிறாள். பெண்தான் தலைமுறைகளை தொடர்பு செய்கிறாள். பெண்ணில்லாத வாழ்வு என்பது ஒரு சமூகத்தின் அழிவாகவும் முடிவாகவும் ஆகிவிடுகிறது. பெண்ணில்லாத வீடு இருண்டு விடும். ஈழம் போன்ற ...

Read More »

புலிகளின் வீட்டுக்குள் இருந்து புலிகளுக்கே கல்லெறியும் சுமந்திரன்!

தேர்தல் வந்தால் தலைவர் பிரபாகரனைப் பற்றியும் விடுதலைப் புலிகளைப் பற்றியும் புகழந்து பேசுவதும், தேர்தல் முடிந்த பின்னர், புலிகளைப் பற்றி ‘இல்லாதது பொல்லாதது’ பேசுவதும் தமிழ் தலைவர்கள் சிலர் கையாளுகின்ற உத்தி. அதைப் போலவே, ...

Read More »

சிறீதரனின் பதற்றம் எதற்கானது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கு என்ன? அவர்களின் பயணம் எப்படிச் செல்லுகின்றது என்பது தொடர்பில் அந்தக் கட்சியில் இருக்கும் சிலரிடையே தெளிந்தவொரு நிலைப்பாடு இல்லாமல் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு என்ன வாக்குறுதி ...

Read More »

புனிதர் கஜேந்திரகுமாரின் அரசியல் நகர்வுகள் யாருக்கானது?

தமிழ் தேசிய அரசியலில் தன்னை மிகவும் ‘பெருத்த புனிதராக’ காண்பிக்க முயலுகின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாருக்கான அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளுகிறார் என்பது, அவரது சமீபத்திய செயற்பாடுகள் மற்றும் கருத்துக்கள் ஊடாக அம்பலம் ஆகின்றன. தமிழ் ...

Read More »

மொழி அழிந்தால் இனமும் அழியும்!

இன்று உலகத் தாய்மொழி தினமாகும். உலகிலுள்ள அத்தனை தாய்மொழிசார் சமூகங்களும் இன்றைய தினத்தை நினைவு கூர்கின்றனனர். தாய்மொழிக்காக பல்வேறு தியாகங்களை செய்து, குருதி சிந்திய ஈழத் தமிழினம் இன்றைய நாளை மிகவும் அர்த்தபூர்வமுடன் நினைவு ...

Read More »

யார் தியாகி? யார் துரோகி?

2009இற்குப் பின்னரான காலப் பகுதியில் தமிழ்த் தேசிய அரசியலில் யார் தியாகி? யார் துரோகி? என்று அடையாளம் காண்பது மிகவும் சிக்கலாகிவிட்டது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தாலும் தலைவர் பிரபாகரனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்றுவரை ...

Read More »

தமிழீழத்தை உருவாக்குமா தமிழ்த் தேசிய கீதம்?

இலங்கையில் இனச்சிக்கல் ஏற்பட்ட காலத்திற்கும் தமிழ் மக்கள் தமது அபிலாசைகளுக்காக போராடுகின்ற காலத்திற்கும் தேசிய கீதத்தை தமிழில் பாடுவது தொடர்பான சர்ச்சைக்கும் கிட்டத்தட்ட ஒரே கால வயதுதான். இப்போது மீண்டும் தமிழில் தேசிய கீதம் ...

Read More »

குழாயடி சண்டைகளுக்காகத்தான் உள்ளூராட்சி சபைகளா?

இலங்கை அரசாங்கத்திடம், சுயாட்சி அதிகாரத்தைக் கோரி தமிழ் மக்கள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். இன உரிமைக்காக இரத்தம் சிந்தப்பட்டு ஒரு மகோன்னத போராட்டம் நடந்திருக்கிறது. எல்லா விதத்திலும் முன்னுதாரணமாய் இருக்க வேண்டியவர்கள் ...

Read More »

விக்னேஸ்வரனின் தலைமை ஏன் கட்டாயமான ஒன்று?

விக்கினேஸ்வரன் தலைமையிலான மாற்று அரசியல் கூட்டணி இன்னும் உருவாகவில்லை. அது இந்தா உருவாகிறது – உருவாகிவிட்டது – என்று பலரும் கூறிக்கொண்டாலும் கூட, இதுவரை அது முழுமை பெறவில்லை. தற்போதும் ஒருவகையான தடுமாற்றங்களும் ஏமாற்றங்களுமே ...

Read More »

அவதூறும் வர்க்கபேதமும்தான் உங்கள் ஆயுதங்களா? – சிறீதரனுக்கு மீண்டுமொரு மடல்

கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு! ‘பிரதேசவாத சாதி அரசியலை நிறுத்துங்கள்!’ என்ற தலைப்பில் தமிழ்க் குரல் ஊடகம் அண்மையில் உங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. கிளிநொச்சியில் இடம்பெற்ற இரணைமடு 100 பானை ...

Read More »

உலகளாவிய அரசியல் நிலைமையும் தமிழர் அரசியலின் எதிர்காலமும்

உலகெங்கும் கடும் போக்கான தலைவர்கள் எழுச்சியடைந்து வருகின்றனர். அவ்வாறான தலைவர்களின் பின்னால்தான் மக்களும் செல்கின்றனர். இது ஒரு அரசியல் போக்காகவும் எழுச்சியடைந்து வருகின்றது. அமெரிக்காவில் டொனால்ட் ரம்ப், ரஸ்யாவில் விளாடிமீர் புட்டின், இங்கிலாந்தில் பொரிஸ் ...

Read More »

‘ராஜதந்திரம் என்பது மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வருவதல்ல!’

“ராஜதந்திரம் என்பது மீண்டும் தொடங்கிய இடத்திற்கேவருவதல்ல” – என்பாராம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தத்துவ ஆசிரியராக இருந்த அன்ரன் பாலசிங்கம். ஒருமுறை அரசியல் தொடர்பில் உரையாடிக் கொண்டிருக்கும் போது, கவிஞர் புதுவை இரத்தினதுரை இதனை ...

Read More »

விக்னேஸ்வரன் ரஜினிகாந் சந்திப்பு : ஈழத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானதா?

வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி. விக்கினேஸ்வரன் தமிழகத்திற்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டுள்ளார். தமிழர்கள் மாநாட்டில் பங்குபெறுதல், மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து பேசுதல், வடக்கு கிழக்கு ...

Read More »

சாதி, பிரதேசவாத அரசியலை நிறுத்துங்கள் – சிறீதரனுக்கு பகிரங்க மடல்

கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு, தங்களால் நடாத்தப்படும் இணைய ஊடகம் ஒன்றில் பிரதேச வாதம் மற்றும் சாதியத்தை கிண்டி, வளர்த்து அரசியல் செய்யும் வகையிலான கட்டுரை ஒன்றை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தோம். ...

Read More »

தமிழ்த் தேசிய அரசியல் : தியாகமா? வியாபாரமா?

ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினர் மீது ஈழத் தமிழ் மக்களுக்கு பெருத்த விமர்சனங்கள் உண்டு. ஆனாலும், சிங்கள மக்களுக்கான ஒரு கட்சியாக அவர்கள் பல்வேறு தியாகங்களை செய்கின்றனர். தேர்தலில் தம்மை மக்கள் கடுமையாக ...

Read More »

தமிழ் மொழி அமுலாக்கத்தில் தமிழ் தலைமைகளின் பங்கு?

 மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளமாகும். இன்னொரு வகையில் சொன்னால், மொழி ஒரு இனத்தின் குரல் அல்லது வார்த்தைகள் எனலாம். ஒரு இனத்தின் மொழி உரிமையை மறுத்தல் என்பது அந்த இனத்தை கழுத்தில் பிடித்து ...

Read More »