சற்று முன்
Home / சினிக்குரல்

சினிக்குரல்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி -நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தாராளமாக நிதி வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்த வேண்டுகோளை பிரதமர் மற்றும் முதல்வர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். ...

Read More »

பிரபல பாடகியின் பயோபிக்கில் சமந்தா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பிரபல பாடகியின் பயோபிக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாழ்க்கை வரலாறு படங்கள் அதிகம் வந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் ...

Read More »

கேரளாவில் விஜய் சேதுபதிக்கு விருது

சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு அங்குள்ள விமர்சகர்கள் கில்டு சார்பில் ...

Read More »

பிரபல நடிகர் வெளியிட்ட கொரோன கவிதை

கொரோனா வைரஸால் உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அஞ்சி நடுங்கி வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கொரோனாவை கண்டு அஞ்ச வேண்டாம் என்பதை குறிப்பிடும் வகையில் ...

Read More »

இயக்குநரும் நடிகருமான விசு காலமானார்

இயக்குநரும் நடிகருமான விசு இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. நடிகர் விசு 1945ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி பிறந்தார். அவரது முழுப் பெயர் மீனாட்சி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் ...

Read More »

2021ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி ‘ஆர்.ஆர்.ஆர்’ வெளியீடு

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இப்படத்தின் படப்பிடிப்பு ஒவ்வொரு கட்டம் ஆரம்பமாகும் போதும் ஏதாவது ஒரு தடை வந்து கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் மீறி படப்பிடிப்பை ...

Read More »

தியேட்டர்களை மூடியதால் சிலருக்கு கொள்ளை இலாபம்

உலகம் முழுவதும் கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு நாடுகளில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தையும் மூடச் சொல்லி உத்தரவிட்டுள்ளார்கள். அதில் சினிமா தியேட்டர்களும் உள்ளடங்கும் ...

Read More »

அமலாபால் பாடகர் இரகசிய திருமணம்

‘மைனா’ படத்தின் மூலம் நாயகியாக பிரபலமானவர் கேரளத்தைச் சேர்ந்த மலையாள நடிகை அமலா பால். தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். அவருக்கும் இயக்குனர் விஜய்க்கும் திருமணம் நடந்து அது விவகாரத்தில் முடிந்தது. நேற்று ...

Read More »

‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் மகேந்திரன்

சரத்குமார், குஷ்பு நடித்த ‘நாட்டாமை’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். அந்தக் காலத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக பல நடிகர்களுடன் நடித்துள்ளார். விஜய் நடித்து வெளிவந்த ‘மின்சாரக் கண்ணா’ ...

Read More »

அது என் கணக்கு இல்லை வடிவேலு காட்டம்

சினிமா பிரபலங்கள் பலரும் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களில் ஒரு கணக்கு ஆரம்பித்து தங்களது ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னிணி நகைச்சுவை நடிகரான வடிவேலு 2013ம் ஆண்டு ...

Read More »

விஜய் 65 – இது யார் பார்த்த வேலை?

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டார் விஜய். ஏப்ரலில் படம் வெளியாகும் என கூறப்படும் நிலையில், தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளியீடு தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது. ...

Read More »

பிரசாந்த் படத்தை இயக்கப்போவது யார்?

அந்தாதூன் ஹிந்தி படத்தின் தமிழ் மொழிமாற்றத்தில் பிரசாந்த் நடிக்கிறார். இப்படத்தை மோகன் ராஜா இயக்குவதாக கூறப்பட்டது. இந்நிலையில் வெங்கடேஷ் என்பவர் இயக்குவதாக செய்தி வெளியாகி உள்ளது. மேலும் ஹிந்தி பதிப்பில் தபு நடித்த ரோலில் ...

Read More »

பிள்ளைகளின் படம் வெளியிட்ட நடிகை

ரோஜா, ஜென்டில்மேன் படங்களில் நடித்து பிரபலமானவர் மதுபாலா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் நடித்து வந்தார். திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த மதுபாலா, வாயை மூடி ...

Read More »

செருப்பு விளம்பரம் – அசத்தும் நயன்தாரா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரஜினியின் அண்ணாத்த, காதலர் விக்னேஷ் தயாரிக்கும் நெற்றிக்கண், இவர் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என நடித்து வருகிறார். சினிமா தவிர்த்து விளம்பர படங்களிலும் ...

Read More »

கொரோனா பயம் வேண்டாம் – அஷ்வந்த்

யார் யாரெல்லாம் எப்படி எப்படியெல்லாம் முடியுமே அப்படியெல்லாம், கொரோனா வைரஸ் தடுப்புத் தொடர்பாக மக்களுக்கு திவிர விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இருக்கின்றனர். அந்த வகையில், சூப்பர் டீலக்ஸ், காட்பாதர் உள்ளிட்ட பல படங்களின் மூலமாக ...

Read More »

ஆனந்தி முன் வரிசைக்கு வருவாரா ?

கயல் படத்தில் அறிமுமாகி 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஆனந்தி. த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற படங்கள் ஓரளவுக்கு அவருக்கு பெயரை பெற்றுத் ...

Read More »

துல்கர் படத்தை துவக்கி வைத்த மணிரத்னம்

நடன இயக்குனர் பிருந்தா இயக்குனராகி விட்டார் அவர் இயக்கும் படத்திற்கு ஹேய் சினாமிகா என்று பெயர் வைத்திருக்கிறார். தமிழ், மலையாளத்தில் தயாராகும் இந்தப் படத்தில் துல்கர் சல்மான் , அதிதிராவ், காஜல் அகர்வால் நடிக்கிறார்கள். ...

Read More »

என் குடும்பத்தை ஏன் இழுக்கிறீர்கள் – ஷெரீன் கோபம்

நடிகை ஷெரின், தன் மீதான விமர்சனங்கள் குறித்து, யாரையும் பெயர் குறிப்பிடாமல் சமூகவலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். துள்ளுவதோ இளமை, விசில் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ஷெரின், கடந்த ஆண்டு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் ...

Read More »

ரஜினியை பாராட்டும் லாரன்ஸ்!

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து சமீபத்தில் பேட்டியளித்தார். அதில் மக்களிடம் அரசியல் எழுச்சி வந்ததும், தான் அரசியலுக்கு வருகிறேன் என பேசினார். இதற்கு ஒரு தரப்பில் ஆதரவும், இன்னொரு தரப்பில் எதிர்ப்பு இருக்கிறது. ...

Read More »

குடும்பத்துக்குள் இருக்கும் பிரச்சினைகளைக் காட்டும் படங்களைப் பார்க்க மக்கள் தயார்

இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகும் அருவா படத்தில், நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க, இமான் இசையமைக்கிறார். படத்துக்கான தொழில் நுட்பக் கலைஞர்களும், நடிகர் – நடிகையரும் தேர்வு நடக்கிறது. ...

Read More »

சமந்தா தோல்வி ஹீரோயின்!

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் தமிழில் சூப்பர் ஹிட்டான பாடம் 96. இத்திரைப்படம் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது . தெலுங்கில் ஜானு என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ...

Read More »

ரஜினி சொல்வதெல்லாம் புஸ்வாணம்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் தான் எந்த மாதிரியான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முதல்வர் பதவியை ஏற்க மாட்டேன்; 50 வயதுக்கு உட்பட்டோருக்கு ஆட்சி பதவி; டெண்டர் கமிஷன் போன்றவற்றுக்கு இடமளிக்க மாட்டேன்; ...

Read More »

பாதுகாப்பாக இருங்கள் – அரவிந்த்சாமி டுவீட்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மத்திய – மாநில அரசுகள் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளன. இதுகுறித்து நடிகர் அரவிந்த்சாமியும் தனது டுவிட்டரில் ஒரு ...

Read More »

2021ல் நான் தான் சிஎம்., – வடிவேலு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் வடிவேலு, சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்கள், அவரிடம் நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வடிவேலு, நடிகர் ரஜினிகாந்த் கட்சி ...

Read More »

ஆஸ்கர் நடிகருக்கும், மனைவிக்கும் கொரோனா

ஆஸ்கர் விருது பெற்றவர் பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்க்ஸ். அவருடைய மனைவி ரீட்டா வில்சன். டாம் ஹாங்க்ஸுக்கு தற்போது, 63 வயதாகிறது. இருவரும் சேர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர். இப்போதும், டாம் ...

Read More »