சற்று முன்
Home / தேசத்தின்குரல் / கருத்துக்களம் / தற்கொலை அல்லது தறுதலை : தடம் மாறும் இளசுகள்

தற்கொலை அல்லது தறுதலை : தடம் மாறும் இளசுகள்

சமூக விழிப்புணர்வுகளை ஊடகங்களும் , நம் பெரியோர்களும் முன்னெடுக்காத சந்தர்ப்பத்தில் நம் சமூகத்தில் இளையவர்கள் தவறான வழித்தடங்களை பின்பற்றி நம் சமூகம் அதள பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுவிடும் சந்தர்ப்பம் பெரும் அளவில் தெரிகிறது .

இளம் சமூகம் நம் இனத்தின் மிகப்பெரிய சொத்து. அனைவராலும் காலம் காலமாக இலக்குவைக்கப்படும் முக்கிய இலக்கு நம் இனத்தின் இளம் சமூகமே. போர் அழித்த மீதி துளிர்கள் சமூக விரோதிகளாலும் ,தவறான வழிச்செல்கையாலும் வீணடிக்கப்படுகிறது .

இதனை விழிப்புடன் செயற்பட்டு நாம் தடுக்காதுவிடின் எதிர்கால சமூகம் இன்னமும் கேள்விக்குறியாகிவிடும் .

சமூக நல்நோக்கம் கொண்ட இந்த விழிப்புணர்வை அனைவரும் இணைந்து செயற்படுத்துவோம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

மண்தின்னி மாமாக்கள்- குஞ்சாத்தையும் குமரேசனும்