சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / எம்.சீ.சீ. உடன்படிக்கையை அமுல்படுத்த முடியாது – சஜித்

எம்.சீ.சீ. உடன்படிக்கையை அமுல்படுத்த முடியாது – சஜித்

எம்.சீ.சீ. உடன்படிக்கையில் 70 வீதம் ஏற்கக்கூடியது. 30 வீதத்தை ஏற்கமுடியாது என அரசாங்கம் கூறி வருகிறது. அமெரிக்காவுடனான சர்ச்சைக்குரிய எம்.சீ.சீ. உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

பெப்ரவரி 4 ஆம் நாள் சுதந்திர தினத்தன்று ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு என்ற பேதங்களின்றி, ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து, எம்.சீ.சீ. உடன்படிக்கையை துண்டுதுண்டாக கிழித்தெறிவதற்கு ஒத்துழைப்பு வழங்க தாங்கள் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

வட, கிழக்கில் கைச்சின்னத்திலேயே போட்டி?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வட கிழக்கில் கை சின்னத்திலேயே போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ...