சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / வரவு செலவு திட்டத்தை ஆதரிப்போம் – சஜித்

வரவு செலவு திட்டத்தை ஆதரிப்போம் – சஜித்

தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்த பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என அரசாங்கம் தெரிவித்து வருகிறது .

இருப்பினும் நாடாளுமன்றத்தில் தற்போது அரசாங்கம் வரவு செலவு திட்டத்தை முன்வைக்குமாயின் எதிர்க்கட்சி அதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்துக்காக ஏப்ரல் மாதம் வரையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் எதிர்வரும் வாரத்திற்குள் அதற்கு தேவையான வாக்குகளை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

காணாமல் போனோருக்கு மரணச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை!

ஐ.நா. வின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் உடனான சந்திப்பின் போது காணாமல் ...