சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / லயன் எயார் விமானத்தில் என்ன மர்மம் ; இன்னொருவர் கவலைக்கிடம் !!

லயன் எயார் விமானத்தில் என்ன மர்மம் ; இன்னொருவர் கவலைக்கிடம் !!

லயன் எயார் விமானத்திலிருந்து மேலுமொரு பயணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் நிலைமையும் கவலைக்கிடமாகவுள்ளதாகவும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

70 வயதான இந்தோனேஷியாவை சேர்ந்த முதியவர் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த விமானத்தில் உயிரிழந்த 2 பயணிகளின் சடலங்களும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நாடாளுமன்றில் மன்னிப்பு கோரிய ரஞ்சன் !

எனது தொலைபேசியை எடுத்துச் சென்ற பொலிஸ் எனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டது. எனது செயற்பட்டால் பாதிப்படைந்த ...