சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / முன்மொழிவுகளை தீர்மானிக்க முடிவு!

முன்மொழிவுகளை தீர்மானிக்க முடிவு!

8 ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடருக்குரிய தெரிவுக் குழுவை நியமிப்பதற்கான முன்மொழிவுகளை முன்வைக்கக் கோருவதற்கு கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கட்சிப் பிரதிநிகளுக்குரிய உறுப்பினர் தெரிவுகளுக்கான முன்மொழிவுகளை எதிர்வரும் 16 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு முன்னர் நாடாளுமன்றத்தின் செயலாளர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சபாநாயகர் அறிவித்தல் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நாடாளுமன்றில் மன்னிப்பு கோரிய ரஞ்சன் !

எனது தொலைபேசியை எடுத்துச் சென்ற பொலிஸ் எனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டது. எனது செயற்பட்டால் பாதிப்படைந்த ...