சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / களைகட்டியது யாழ்ப்பாணத்தில் பொங்கல் பண்டிகை (படங்கள் )

களைகட்டியது யாழ்ப்பாணத்தில் பொங்கல் பண்டிகை (படங்கள் )

தமிழர்கள் மதத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே மனிதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தமிழர்கள் என்பதற்கொரு சான்று பொங்கல்.
பொங்கல் என்பதை இன்னும் மதத்துடன் இணைக்காமல் இன்னும்கூட எல்லோரும் கொண்டாடும் நன்றி தெரிவிக்கும் அறுவடைத் திருநாளாக இருப்பதே சாட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

தொல்லியல் திணைக்களங்களின் பிடியில் ;முல்லையில் 26 ஆயிரத்து 507 ஏக்கர் நிலம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் , வனஜீவராசிகள் திணைக்களங்களம் , மகாவலி அதிகாரசபை மற்றும் தொல்லியல் ...