சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / சயந்தனின் அலுவலகம் முன்பாக வெடிபொருட்கள் மீட்பு!

சயந்தனின் அலுவலகம் முன்பாக வெடிபொருட்கள் மீட்பு!

சாவகச்சோி நகாில் குடிநீா் குழாய் தாழ்ப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து ஆட்லறி ஷெல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினா் கே.சயந்தனின் அலுவலகம் முன்பாக இந்த குழி வெட்டப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸாா் வெடி பொருட்களை மீட்கும் பணிகளை ஆரம்பித்துள்ளதுடன் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

10 ஆண்டுகளாக காணாமல் போன மகனை தேடி அலைந்த தாய் உயிரிழப்பு!

காணாமல்போன தன் பிள்ளையை 10 வருடங்களாக தேடி அலைந்த நிலையில் தாய் ஒருவா் உயிரிழந்தார். கிளிநொச்சி ...