சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / தமிழ்க் குரலின் தைப்பொங்கல் தின வாழ்த்துக்கள்

தமிழ்க் குரலின் தைப்பொங்கல் தின வாழ்த்துக்கள்

தமிழர் திருநாளான பொங்கலை உலகெங்கும் கொண்டாடும் தமிழ்குரல் வாசகர்கள் ,வானொலி நேயர்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் .

தைப்பிறந்தால் வழி பிறக்கும் எனும் கூற்றிற்கிணங்க அனைவருக்கும் சகல இன்பங்களையும் நல்க வேண்டும் என எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

தமிழ்குரல் குழுமம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

அதிபர் நியமனத்தில் குளறுபடி – தெரிந்தவர்களுக்கு அயல் பாடசாலை!

வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் கடந்த 10ம் திகதி நியமனம் வழங்கப்பட்ட 60 அதிபர்களில் 30 ...