தென்னாபிரிக்கா – இங்கிலாந்து இன்று மோதல்

rsa vs eng 1
rsa vs eng 1

தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

தென்னாப்பிரிவிக்காவின் சென் ஜோன்ஸ் ஓவல் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 அளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.