சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ள விமானங்கள்

சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ள விமானங்கள்

இலங்கைக்கு 6 மில்லியன் டொலர்கள் செலவில் வை.12 ரக விமானங்கள் இரண்டை சீனாவிடமிருந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹப்புத்தளையில் கடந்த 30 வருடம் பழைமையான வை.12 ரக விமானமே உடைந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது எனவும் கூறப்படுகின்றது.

இந்த விமானம் சீனாவின் ஹெபின் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பொதுத்தேர்தலை முன்னெடுக்கவேண்டும் பிரதமர் வேண்டுகோள்

நாடாளுமன்றத்தைகலைத்து உடனடியாக பொதுத்தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுக்க வேண்டும்என பிரதமர் மஹிந்த ...