சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / இடமாற்றம் பெறும் 18 பொலிஸ் அதிகாரிகள்

இடமாற்றம் பெறும் 18 பொலிஸ் அதிகாரிகள்

பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த வகையில், ஐந்து எஸ் .எஸ் .பி கள்,  இரு எஸ். .பி கள்,   ஒரு எ .எஸ் .பி ஆகிய 8 பொலிஸ் அதிகாரிகளே இடமாற்றம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

சேவையின் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஐ.நா வில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல் – எம்.ஏ. சுமந்திரன்

ஐ.நா பரிந்துரைகள் மற்றும் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகினாலும், எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐ.நா வலியுறுத்த வேண்டும் ...