சற்று முன்
Home / விளையாட்டு / தொடரை தீர்மானிக்கும் போட்டியில் வெல்லப் போவது யார்?

தொடரை தீர்மானிக்கும் போட்டியில் வெல்லப் போவது யார்?

இந்தியா-அவுஸ்ரேலிய அணிகள் இடையிலான தொடரினை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று (19) நடைபெற உள்ளது.

தொடரின் முதலிரு போட்டிகளில் அவுஸ்ரேலியா, இந்தியா தலா ஒரு வெற்றியினை பெற்றுள்ளது.

கடந்த மார்ச் மாதம் சொந்த மண்ணில் 2-3 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை இழந்த இந்திய அணி அதற்கு பதிலடி கொடுத்து தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி!

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 44 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. ...