தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி

ind vs aus
ind vs aus

இந்தியா-அவுஸ்ரேலிய அணிகள் இடையிலான 3வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 2-1 என தொடரைக் கைப்பற்றியள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 50 ஒவர்கைள் நிறைவில் 9 விக்கட் இழப்பிற்கு 286 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவுஸ்ரேலியா சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 131 ஓட்டங்களையம், லபுசன்னே 54 ஓட்டங்களையம் பெற்றுக்கொடத்தனர்.

இந்திய அணியின் பந்து வீச்சில் மொஹமட் ஷமி 4 விக்கட்டுக்களையும், ஜடேஜா 2 விக்கட்டுக்களையம் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாததிரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது.

இந்திய அணி சார்பில் ரோகித் ஷர்மா 119 ஓட்டங்களையம், விராட்கோலி 89 ஓட்டங்களையம், ஸ்ரேயஸ் ஐயர் 44 ஓட்டங்களையம் பெற்றுக்கொடுத்தனர்.

ஆட்டநாயகனாக ரோகித் ஷர்மாவும் தொடராட்ட நாயகனாக விராட் கோலியும் தெரிவு செய்யப்பட்டனர்.