நிபந்தனை வைத்த பொதுஜன பெரமுன !

download 1 11
download 1 11

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றுக்கிடையில் எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு அமைக்கப்படும் கூட்டணியில், வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் போது மூன்றில் ஒரு வீத சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக்  கட்சிக்கு  வழங்க வேண்டும் என ஸ்ரீ ல.சு.கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இதற்கான உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.