நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி விபரம் அறிவிப்பு

ind vs nz
ind vs nz

நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய அணி விபரத்தினை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை நேற்று (21) வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு ஐந்து T20 போட்டிகள், 03 ஒருநாள் போட்டிகள் மற்றும் 02 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

நியூசிலாந்து தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பெயர் விபரம்,

T20 அணி விபரம்

விராட் கோலி, ரோகித் சர்மா, சஞ்சு சம்சன், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஷிவம் டுபே, குல்தீப் யாதவ், யுஸ்வேந்தர் சாஹல், வொஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரிட் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், கேதர் ஜாதவ்

ஒருநாள் அணி விபரம்

விராட் கோலி, ரோகித் சர்மா, பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷ்ப் பண்ட், ஷிவம் டுபே, குல்தீப் யாதவ், சாஹல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், கேதர் ஜாதவ்