தென்னாப்பிரிக்கா அணியின் தலைவராக குயின்டன் டீ கொக் நியமனம்

di cock
di cock

தென்னாபிரிக்க அணியின் ஒரு நாள் போட்டிக்கான தலைவராக குயின்டான் டீ கொக் நியமிக்கப்பட்டுள்ளார்.

27 வயதாகும் குயின்டான் டீ கொக் இதுவரை 115 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4907 ஓட்டங்களை பெற்றுள்ளார்.