கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு !

coronavirus
coronavirus

சீனாவின் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை 581 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 17 பேர் உயிரிழந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் இன்று(23) வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த அறிக்கையின் உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களின் படி சீனாவின் 25 மாகாணங்களிலேயே இந்த 581 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.