எதிர்க்கட்சித் தலைவர், பிரதேச சபை உறுப்பினர்களுடன் இன்று சந்திப்பு

5 sajith 2
5 sajith 2

ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (26) இடம்பெறவுள்ளது.

கொழும்பு கண்காட்சி மண்டபத்தில் பகல் 1 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.