கழிவு போத்தல்களை கொண்டு உருவாக்கப்படும் வீட்டு பொருட்கள் !

10402017 981840208517275 581331446600020948 n
10402017 981840208517275 581331446600020948 n

நாம் அன்றாடம் வாங்கி பருகி விட்டு எரியும் பிளாஸ்டிக் குளிர்பான போத்தல்களை கொண்டு  ஏராளமான வீட்டு உபயோக பொருட்களை உருவாக முடியும் என உங்களுக்கு தெரியுமா ?

நாம் எறியும் இந்த போதல்களைக்கொண்டு  நம் சமையலறை முதல் வீட்டு தோட்டம் வரை மிகவும் அழகு படுத்த கூடிய அலங்கார பொருட்களாக உருவாக்கமுடியும் .

இதோ உங்களுக்காக  சில பொருட்கள் உருவாக்கப்படும் முறைகள் படங்களுடன்.