இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்படும் புதிய வசதி

201803231250360652 Instagram changes algorithm to show newer posts SECVPF
201803231250360652 Instagram changes algorithm to show newer posts SECVPF

முகப்புத்தக நிறுவனத்திற்கு சொந்தமானதும் புகைப்படங்களை பகிரும் பிரபல தளமான இன்ஸ்டாகிராமில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன் மூலம் ஒருவருடைய இன்ஸ்டாகிராம் கணக்குடன் தொடர்புபடுபவர்களை கண்காணிக்க முடியும்.

அதாவது இன்ஸ்டாகிராம் கணக்கினை பின்தொடராவிடினும் கூடிய தடவைகள் குறித்த இன்ஸ்டாகிராம் கணக்கினை பார்வையிடுபவர்கள் மற்றும் குறைந்தளவு பார்வையிடுபவர்கள் தொடர்பான விபரங்களை அறியலாம்.

இந்த வசதியானது இன்னும் சில தினங்களில் சகல இன்ஸ்டாகிராம் பயனர்களுக்காகவும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.