சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / சட்டமா அதிபரால் ரஞ்சனுக்கு பிறப்பிக்கப் பட்ட உத்தரவு

சட்டமா அதிபரால் ரஞ்சனுக்கு பிறப்பிக்கப் பட்ட உத்தரவு

இடைநீக்கம் செய்யப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு இடையில் இடம்பெற்ற உரையாடல்களை வழங்குமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

அதன்படி இவர்களுக்கு இடையில் இடம்பெற்ற 12 தொலைபேசி உரையாடல்களின் ஓடியோ மற்றும் வீடியோ பதிவுகளின் பிரதிகளை அனுப்புமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அறிவித்தல் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பொதுத் தேர்தல் தொடர்பாக 143 கட்சி விண்ணப்பங்கள்

பொதுத் தேர்தல் தொடர்பாக புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான 143 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ...