சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / ரணில் – சஜித் முக்கியத்துவம் மிக்க சந்திப்பு!

ரணில் – சஜித் முக்கியத்துவம் மிக்க சந்திப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அதன் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸாவுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நேற்று நடந்துள்ளது .


இதன்போது ,புதிய அரசியல் கூட்டணி ,அதன் தேர்தல் சின்னம் உட்பட பல முக்கியமான விடயங்கள் பேசப்பட்டுள்ளன.


இந்த விடயங்கள் தொடர்பில் குழு ஒன்றை அமைத்து ஆராய இதன்போது இறுதிசெய்யப்பட்டுள்ளது .


எவ்வாறாயினும் சஜித் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியின் தேர்தல் சின்னம் யானையாக இருக்கவேண்டுமெனவும் அதில் மாற்றங்களை செய்ய முடியாதெனவும் ரணில் இதன்போது உறுதியாக கூறியதாக அறியமுடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பொதுத் தேர்தல் தொடர்பாக 143 கட்சி விண்ணப்பங்கள்

பொதுத் தேர்தல் தொடர்பாக புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான 143 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ...