நாடாளுமன்றத்திற்கும் யு .சி .ஜி இற்கும் இடையில் ஒப்பந்தம்

15 nt 2
15 nt 2

நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பான கல்விக் கேந்திரம் ஒன்றை உருவாக்க இலங்கை நாடாளுமன்றம், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இணப்பக்கபாட்டு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடப்பட உள்ளது.

குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் வைத்து இன்று (24) கைச்சாத்திடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசாநாயக்க மற்றும் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியவர்களுக்கு இடையில் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவுள்ளது.