சமந்தா தோல்வி ஹீரோயின்!

i3 7 2
i3 7 2

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் தமிழில் சூப்பர் ஹிட்டான பாடம் 96. இத்திரைப்படம் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது .

தெலுங்கில் ஜானு என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இப்படத்தில் சர்வானந்த், சமந்தா நடித்தனர். இந்த படத்தையும் பிரேம்குமார் தான் இயக்கினார்.

ஆனால் தெலுங்கில் இப்படம் சரி ஆகவில்லை. இதையடுத்து தெலுங்கு ரசிகர்கள் சமந்தாவை தோல்வி ஹீரோயின் என அழைக்க தொடங்கினர். இதுகுறித்து பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா ஆதங்கப்பட்டுள்ளார்.