அமெரிக்காவில் கொரோனா வைரசால் இதுவரை 41 பேர் பலி

532
532

அமெரிக்காவில் கொரோனா வைரசால் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர் .
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக, 50 பில்லியன் டாலர்களை அமெரிக்கா ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் வரும் வாரங்களில் நாம் அனைவரும் மாற்றங்கள் மற்றும் தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கும் எனவும், இந்த குறுகிய கால தியாகங்கள் நீண்ட கால ஆதாயத்தை தரும் என தெரிவித்தார்.