கொரோனா அச்சுறுத்தல் ; ஓராண்டு தள்ளிபோனது ‘கோபா’, ‘யூரோ’

gf
gf

கடந்தாண்டு பிரேசிலில் தென் அமெரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற 46வது ‘கோபா’ அமெரிக்கா கால்பந்து தொடரில் பிரேசில் அணி ஒன்பதாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. தொடர்ந்து, 47வது தொடர் அர்ஜென்டினா, கொலம்பியாவில் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை நடப்பதாக இருந்தது.

நடப்பு சாம்பியன் பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கவிருந்தன. இதனிடையே, உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரசால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.