சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / இத்தாலியில் கொரோனா தாக்கிய 70 வயது இலங்கை முதியவர் பலி

இத்தாலியில் கொரோனா தாக்கிய 70 வயது இலங்கை முதியவர் பலி

இத்தாலியில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு மெசினாவில் உள்ள கிறிஸ்டோ ரே மேர்சிங் ஹோமில் சிகிச்சைபெற்றுவந்த 70 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை இத்தாலியில் வசிக்கும் 8 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளான வாகனம்

திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் கெப் ரக வாகனம் பிரதான ...