சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேர் அனுமதி

யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேர் அனுமதி

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணம் யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸின் அச்சம் இதுவரை நீங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளான வாகனம்

திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் கெப் ரக வாகனம் பிரதான ...