சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை!

அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை!

கூட்டுறவு சேவையில் உணவு வழங்கலும் விநியோகமும் அத்தியவசிய சேவையாக இருப்பதால் உணவு விநியோக நடவடிக்கையை கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் கூட்டுறவு சங்கங்களின் ஊடாக அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மத்திய அரசாங்கத்தின் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் சிங்கப்புலி அவர்களின் தலைமையில் இடம்பெறும் இவ் வேலைத்திட்டத்திற்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்களும் பங்களிப்பு வழங்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கொரோனா தடுப்பு முகாமில் 1875 விமான பயணிகள் !

நாடளாவிய ரீதியில் பரவி வரும் கொரோன வைரஸ் (கொவிட் 19) இலங்கையினுள் பரவுவதை தடுக்கும் பொருட்டு ...