நெதர்லாந்தில் கொரோனவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 864 ஆக அதிகரித்துள்ளது

625.500.560.350.160.300.053.800.900.160.90 2 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 2 1

நெதர்லாந்தில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ்
தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று (திங்கட்கிழமை) 11,750 ஆக உயர்ந்துள்ளது.

அந்தவகையில் 884 புதிய நோய்த்தொற்றாளர்களும் 93 புதிய இறப்புகளுக்கு பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் .

நெதர்லாந்தின் தேசிய சுகாதார நிறுவனம் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த எண்ணிக்கையை 8.1 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 864 ஆக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.