கிளிநொச்சி விடுதிக்கு சீல் வைத்த பொலிஸ்

9 kkk
9 kkk

கிளிநொச்சி கனகபுரம் தனியார் விடுதி ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இன்றைய தினம் விடுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் இருந்த மூவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அத்துடன், குறித்த தனியார் விடுதியின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.